ஆண்டு முடிவு விற்பனை: குறைந்த விலையில் டொமைனை பெறுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஆண்டு முடிவு விற்பனையாக எங்களின் வாடிக்கையாளர்களான உங்களுக்காக நாங்கள் சலுகை விலையில் டொமைன் அளிக்கிறோம். நாங்கள் புதிதாக புக் செய்பவர்களுக்கு வெறும் ரூ. 349ல் டொமைன்களை அளிக்கிறோம். எங்கள் விலை தான் சந்தையில் சிறப்பானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சந்தையில் உள்ள பெரிய மற்றும் சிறந்த போட்டியாளர்கள் அளிக்கும் விலைகள்:

1. ஹோஸ்டிங்ராஜா - ரூ.589

2. பிக்ராக் - ரூ.639

3. டொமைன்இந்தியா - ரூ.492

4. எங்கள் விலை - ரூ. 349

Year end sale: Get a domain at just Rs. 349

எங்கள் டொமைனின் விலை மட்டும் குறைவல்ல, 24 மணிநேரமும் போன் மூலம் தொழில்நுட்ப சேவையும் அளிக்கிறோம். மேலும் நீங்கள் இமெயில் அனுப்பினால் உடனே பதில் அளிக்கப்படும். இது தவிர லைவ் சாட்டும் செய்யலாம்.

எப்படி வாங்குவது?

எங்கள் தயாரிப்பை வாங்க 3 எளிய வழிகளை பின்பற்றவும். டொமைன் பெயரை தேர்வு செய்க, கணக்கை துவங்குக, ஆன்லைன் மூலம் பணம் செலுத்துக. அவ்வளவு தான்.

அம்சங்கள்

ஒவ்வொரு டொமைன் பெயருடன் இலவச ஆட்-ஆன்கள் உள்ளிட்ட வசதிகள் உண்டு. அவை:

1. இரண்டு இலவச இமெயில் அகௌண்ட்

2. இலவச மெயில் பார்வர்டுகள், பயன்பாட்டில் உள்ள இமெயில் அகௌண்ட்களுக்கு ஆட்டமேடிக்காக இமெயில்கள் ரீ-டைரக்ட் செய்யப்படும்.

3. உங்கள் அனுமதி இன்றி அல்லது ஏதேச்சையாக உங்களின் டொமைன் பிறருக்கு மாற்றம் ஆவதை தடுக்கும் வசதி.

4. உங்கள் டொமைன் பெயரை நிர்வகிக்க, இமெயில் அகௌண்ட்களை கன்ஃபிகர் செய்ய, புதுப்பிக்க ஏதுவான கன்ட்ரோல் பேனல்.

இது குறித்து மேலும் விவரம் அறிய http://www.yourdomainsearch.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+