ஆண்டு இறுதி விற்பனை: சலுகை விலையில் லினெக்ஸ், வின்டோஸ் ஹோஸ்டிங்- வாங்கிட்டீங்களா?

Subscribe to Oneindia Tamil

Year end sale is here: Buy unlimited Linux hosting
பெங்களூர்: எங்களின் ஆண்டு இறுதி விற்பனையில் லினெக்ஸ் ஹோஸ்டிங் மற்றும் வின்டோஸ் ஹோஸ்டிங்கை வாங்கி பயன்பெறுங்கள்.

இன்டர்நெட்டில் உங்கள் பெயரை பதிக்க எங்களிடம் டொமைனை வாங்குகுகள். எங்களிடம் டொமைன் வாங்கினால் இலவச இமெயில், பிரைவசி பாதுகாப்பு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். வெறும் ரூ.349ல் டொமைன் வாங்க http://yourdomainsearch.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். ஆண்டு இறுதி விற்பனை சலுகையை தவறவிடாதீர்கள்.

டொமைன் தவிர நீங்கள் மேலும் பல காரியங்கள் செய்யலாம்.

அன்லிமிடெட் வெப் ஹோஸ்டிங்கை வாங்குக

1. விலை

எங்களிடம் சந்தையில் மிகக் குறைந்த விலையில் லினெக்ஸ் ஹோஸ்டிங் கிடைக்கிறது. சந்தையில் உள்ள லினெக்ஸ் ஹோஸ்டிங் விலைகளின் விவரம் இதோ,

பிக்ராக்- மாதத்திற்கு ரூ.339

கோடாடி - மாதத்திற்கு ரூ.449

ஹோஸ்டிங் ராஜா - மாதத்திற்கு ரூ.299

யுவர்டொமைன்சர்ச் - மாதத்திற்கு ரூ.124

லிமிட்டே இல்லாத வின்டோஸ் ஹோஸ்டிங்கை மாதத்திற்கு ரூ.159 செலுத்தி வாங்கலாம்.

2. 99.9 சதவீதம் அப்டைம் கேரண்ட்டி

3. 30 நாட்களுக்குள் பணம் வாபஸ் பெறும் உத்தரவாதம்

4. தயாரிப்பின் சிறப்பம்சங்கள்:

எங்கள் தயாரிப்பு யூசர் பிரெண்ட்லி மற்றும் எளிதில் கண்காணிக்கக்கூடியது. குறைவான ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம். லிமிட் இல்லா டிஸ்க் ஸ்பேஸ், லிமிட் இல்லா டேட்டா டிரான்ஸ்பர், லிமிட் இல்லா இமெயில் கணக்குள் உங்களுக்காக வழங்கப்படுகிறது.

5. கூடுதல் அம்சங்கள்

சக்திவாய்ந்த கன்ட்ரோல் பேனல்- சி பேனல்
24x7x365 சப்போர்ட்
சிறப்பான உள்கட்டமைப்பு
அட்வான்ஸ்ட் இமெயில் ஹோஸ்டிங்
இ-காமர்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+