சென்னையில் சொந்த வீடு வாங்க செம சான்ஸ்? கனவை நிஜமாக்கும் டிவிஎஸ் எமரெல்டின் ஸ்மார்ட் ஹோம்ஸ்!
சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். பல காலமாக வாடகை வீட்டில் இருப்பவர்கள் நல்ல இடத்தில் வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் டிவிஎஸ் எமரெல்டின் ஸ்மார்ட் ஹோம்ஸ் (Smart Homes @ Green Enclave). 61 லட்சம் ரூபாயில் இருந்து இங்கு 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன.
டிவிஎஸ் எமரெல்ட் மிகவும் நம்பிக்கையானது. இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு புரொஜெக்ட்டுகளுமே வீடு குடியேறும் மக்களை மனதில் வைத்துதான் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் டிவிஎஸ் எமரெல்டின் Smart Homes @ Green Enclave மக்களை மனதில் வைத்து பல ஸ்மார்ட் வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
Smart Homes @ Green Enclave.பெயருக்கு ஏற்றபடி புதிய தொழில்நுட்பங்களுடன், ஸ்மார்ட் வசதிகளுடன் இந்த வீடுகள் கட்டுப்பட்டு இருக்கின்றன. சென்னையில் போரூர் அருகே மாங்காடு மெயின்ரோடு பகுதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 2 & 3 BHK வீடுகள் 61 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. 860 - 1565 sq.ft. அளவில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த வீடுகளின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்!
ஸ்மார்ட் இடம்
போரூர் ஜங்கஷனில் இருந்து வெறும் 3.7 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சம் என்னென்ன?
9.45 ஏக்கர் நிலத்தில் 62 சதவிகிதம் திறந்த வெளிப்பகுதி உள்ளது
57 சதவிகிதம் UDS ( Un Divided Share ) உள்ளது
9.45 ஏக்கர் நிலத்தில் 470 யூனிட்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது
ஸ்மார்ட் வசதிகள் உள்ளன
2 ஏக்கருக்கு பார்க் உள்ளது
குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டுப் பகுதி, நீர் வசதி திறந்தவெளி அரங்கம், வயதானவர்களுக்கான பூங்கா உள்ளன
74க்கும் மேற்பட்ட ஆடம்பர வசதிகள் அடங்கி உள்ளன
மெயின் கேட்டில் இருந்து 150 மீட்டர் தூரத்தில்தான் கட்டிடம் உள்ளது என்பதால் சத்தம், மாசு குறைவு
5.5 அடி கொண்ட நல்ல காரிடார் உள்ளது
இரண்டு பிளாக்கிலும் இரண்டு லிப்ட் உள்ளது
800க்கும் அதிகமான மரங்கள் இங்கு நடப்பட்ட உள்ளன
எல்லா 3 பிஎச்கே வீடுகளுக்கும் சோலார் பேனல் வழங்கப்படும்
முக்கிய வசதிகள்
13000 சதுர அடி கொண்ட கிளப் ஹவுஸ் உள்ளது
8500 சதுர அடி கொண்ட கமர்ஷியல் பிளாக் உள்ளது
2 ஏக்கருக்கு பார்க் உள்ளது
5+ விளையாட்டு வசதிகள் உள்ளன - டென்னிஸ், பேஸ்கெட் பால் கோர்ட், வெளிப்புற ஜிம், உட்புற ஜிம், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன
உள்ளரங்க விளையாட்டுகள் உள்ளன
யோகா ஸ்டுடியோ உள்ளது
நீச்சல் குளம், ஸ்கெட்டிங் ரிங், பாட்டி செய்யும் இடம் என்று பல வசதிகள் உள்ளன
தண்ணீர் பிரச்சனை இல்லை
இருப்பிடத்தின் சிறப்பம்சம்
இங்கிருந்து எளிதாக கிண்டி, வடபழனி, விமான நிலையம் செல்லலாம்
அய்யப்பன்தாங்கல் மெட்ரோ ( 2.5 Kms )
காட்டுப்பாக்கம் மெட்ரோ ( 2 KMs )
ராமச்சந்திரா மெட்ரோ ( 3.4 Kms)
போரூர் மெட்ரோ ( 3.5 Kms )
அருகில் உள்ள வசதிகள் என்னென்ன?
ஐடி பார்க்குகள்
RMZ சாப்ட்வேர் பார்க்- 5.1 Kms, DLF ஐடி பார்க்-6.7 Kms, L&T இன்போடெக்- 7 Kms, Jayanth டெக் பார்க்-7.8 Kms தொலைவில் உள்ளன.
3-4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகள்:
வேலம்மாள் வித்யாலயா பள்ளி
நாராயணா இ-டெக்னோ பள்ளி
ரிஷி சர்வதேச பள்ளி
ஒமேகா சர்வதேச பள்ளி
செயின்ட் பிரான்சிஸ் சர்வதேச பள்ளி
மருத்துவமனைகள்
எஸ்ஆர்எம்சி ( 3.4 Kms )
மியாட் ( 7.5 Kms )
கல்வி நிறுவனங்கள்
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி
ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி
டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், ராமாபுரம்
நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், உள் விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டு அரங்கம், சொகுசு அறைகள், மீட்டிங் அறைகள் என்று இன்னும் பல வசதிகள் இந்த இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையின் ஹாட் பகுதியில் இப்படி ஒரு வீடு.. இந்த விலைக்கு கிடைக்காது.
இன்னும் ஏன் தாமதிக்கிறீங்க உடனே லிங்கை கிளிக் செய்து இங்கு வீட்டை வாங்கிடுங்கள்!
RECOMMENDED STORIES