Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சொந்த வீடு.. TVS Emerald ப்ரீமியம் லோ - ரைஸ் வீடுகளை உடனே புக் செய்யுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவு. உங்களின் அந்த கனவை நிஜமாக்க போகிறது TVS Emerald நிறுவனம். TVS Emerald Green Enclave சார்பாக கட்டப்பட்டுள்ள Harmony குடியிருப்பு மூலம் நீங்கள் சென்னையில் சொந்த வீட்டிற்கு அதிபதி ஆகலாம்!

TVS Emerald Green Enclaveன் Harmony பற்றி தெரிந்து கொள்ளும் முன் டிவிஎஸ் நிறுவனம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்டோமொபைல், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என்று பல துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது. சென்னையில் முக்கியமான இடங்களில் தரமான வீடுகளை TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை வாங்கி சந்தோசமாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் போரூர் அருகே TVS நிறுவனம் உருவாக்கி உள்ள ப்ராஜக்ட்தான் TVS Emerald Green Enclaveன் Harmony.

சென்னையில் போரூர் அருகே TVS Emerald Green Enclaveன் Harmony மூலம் நீங்கள் ப்ரீமியம் லோ - ரைஸ் (low -rise) வீடுகளை வாங்க முடியும். பொதுவாக 5 அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் லோ - ரைஸ் குடியிருப்புகள் என்று அழைக்கப்படும். மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க விரும்பாத நபர்கள் பொதுவாக இதுபோன்ற லோ - ரைஸ் குடியிருப்புகளை விரும்புவார்கள். தற்போது டிவிஎஸ் நிறுவனம் சென்னையில் போரூர் அருகே ப்ரீமியம் தரத்தில் TVS Emerald Green Enclaveன் Harmony என்ற லோ - ரைஸ் குடியிருப்புகளை கட்டி உள்ளது. இந்த TVS Emerald Green Enclaveன் Harmony குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு!

குடியிருப்பு விவரம்

TVS Emerald Green Enclaveன் Harmony என்பது இயற்கையோடு இணைந்த குடியிருப்புகள் ஆகும். இயற்கையோடு, இயற்க்கையாக மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதே இந்த குடியிருப்பின் முக்கிய நோக்கம் ஆகும். பொதுவாக லோ - ரைஸ் குடியிருப்புகள் என்பவை தனித்துவமானவை. TVS Emeraldன் மற்ற அடுக்குமாடி குடியிர்ப்புகளில் இருக்கும் அதே உலகத்தரமான சொகுசு வசதிகள், பாதுகாப்புகள் அனைத்தும் இந்த லோ - ரைஸ் TVS Emerald Green Enclaveன் Harmony குடியிருப்புகளில் கிடைக்கும்!

  • அடித்தளம் +5 தளங்கள் கொண்டது
  • 9.45 ஏக்கரில் 7 பிளாக்ஸ் உள்ளது
  • 62% திறந்தவெளி உள்ளது
  • 75+ வசதிகள் உள்ளன
  • 6 பசுமை பூங்காக்கள் உள்ளன
  • கிளப் ஹவுஸ் 13,000 சதுர அடியில் உள்ளது
  • வணிக இடம் 8,500 சதுர அடியில் உள்ளது

விலை என்ன?

TVS Emerald Green Enclaveன் Harmonyல் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன. 57.49 லட்சம் ரூபாயில் இருந்து இங்கு வீடுகளை நீங்கள் வாங்க முடியும்.

எங்கே இருக்கிறது?

பரணிபுத்தூர் என்ற பகுதியில் அமைந்து உள்ள TVS Emerald Green Enclaveன் Harmony வீடுகள், போரூர் ஜங்சனில் இருந்து வெறும் 10 கிமீ தொலைவில்தான் அமைந்து உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகள், இடங்களுக்கு இதன் மூலம் நீங்கள் மிக எளிதாக செல்ல முடியும். பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் இந்த குடியிருப்பிற்கு மிக அருகில் அமைந்து உள்ளது.

குடியிருப்பில் உள்ள வசதிகள்:

ஹெல்த் பூங்கா, சோஷியல் பூங்கா மற்றும் ஓய்வெடுக்கும் பூங்கா, டென்னிஸ் மைதானம், ஜாக்கிங், வாக்கிங் பாதை, யோகா மைதானம் , கூடைப்பந்து மைதானம், புல்வெளி கொண்ட மொட்டை மாடிகள், ஜிம்னாசியத்துடன் கூடிய கிளப்ஹவுஸ், குழந்தைகள் விளையாடும் பகுதி, நீச்சல் குளம், ஸ்கேட்டிங் ரிங்க், புல்வெளி, சர்ஃபேஸ் கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன.

அருகில் உள்ள மருத்துவமனைகள்:

  • அன்னை கிரேஸ் மருத்துவமனை - 1.5 கிமீ
  • லட்சுமி மருத்துவமனை - 2.6 கிமீ
  • கேதார் மருத்துவமனை - 3.2 கிமீ
  • எஸ்ஆர்எம்சி - 3.4 கிமீ
  • ஜேகே மருத்துவமனை - 5.1 கிமீ
  • MIOT இன்டர்நேஷனல் - 7.5 கிமீ
  • விஜயா மருத்துவமனை - 9.8 கிமீ
  • சிம்ஸ் மருத்துவமனை - 10.3 கிமீ

அருகில் முக்கிய இடங்கள்

  • ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் (மாங்காடு) - 2.7 கிமீ
  • எஸ்பி சினிமாஸ் - 4.9 கிமீ
  • சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் - 5.0 கிமீ
  • கணேஷ் சினிமாஸ் - 5.3 கிமீ
  • ஏஜிஎஸ் சினிமாஸ் - 7.2 கிமீ
  • INOX தேசிய - 7.8 கிமீ
  • சென்னை வர்த்தக மையம் - 8.0 கிமீ
  • மன்றம் விஜயா மால் - 9.9 கிமீ
  • EVP கார்னிவல் சினிமாஸ் - 11.0 கிமீ

அருகில் உள்ள போக்குவரத்து வசதி:

  • முன்மொழியப்பட்ட ஐயப்பன்தாங்கல் மெட்ரோ - 2.5 கிமீ
  • போரூர் சந்திப்பு - 3.7 கிமீ
  • சென்னை சர்வதேச விமான நிலையம் - 10.0 கிமீ
  • ஆலந்தூர் மெட்ரோ - 10.4 கிமீ
  • CMBT மெட்ரோ - 12.4 கிமீ

பள்ளிகள்

TVS Emerald Green Enclaveன் Harmony குடியிருப்பில் இருந்து 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் அருகிலேயே அமைந்து உள்ளன. DLF Cyber city, L&T InfoTech போன்ற 6க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கிருந்து வெறும் 10 கிமீ தொலைவிற்கும் அருகில் உள்ளது.

இத்தனை வசதிகளும் கொண்ட 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் இங்கே கிடைக்கின்றன. 57.49 லட்சம் ரூபாயில் இருந்து இங்கு வீடுகளை நீங்கள் வாங்க முடியும். இவ்வளவு வசதிகளை கேட்கவே மலைப்பாக இருக்கிறதா.. ஆம் இத்தனை வசதிகள் கொண்ட வீடுகள்தான்TVS Emerald Green Enclaveன் Harmonyல் கிடைக்கிறது. சென்னையில் இயற்கையான, காற்றோட்டமான, லோ - ரைஸ் குடியிருப்புகளில் வாழ விரும்புபவர்கள் உடனடியாக இங்கே வீடுகளை புக் செய்யுங்கள்!

இன்னும் ஏன் தாமதம்.. உடனே இந்த லிங்கை கிளிக் செய்து வீடுகளை புக் செய்யுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+