10% இப்போ செலுத்துங்க.. 90% பின்னாடி கொடுங்க.. சென்னை வீடு வாங்க செம சான்ஸ்.. கலக்கும் டிவிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெறும் 10 சதவிகிதம் முன்பணம் செலுத்தி உங்கள் சொந்த வீட்டை புக் செய்யலாம் மக்களே!பெருங்களத்தூரில் TVS Emerald Atrium @ GreenAcresன் ப்ரோஜெக்டில் நீங்கள் உங்கள் கனவு வீட்டை ஈஸியா வாங்கலாம்! மீதம் உள்ள 90 சதவிகித தொகையை பின்னர் செலுத்தும் வாய்ப்பை டிவிஎஸ் உங்களுக்கு வழங்குகிறது.

சென்னையில் சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் கனவு.. ஆனால் இந்த கனவை நிறைவேற்றுவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பணம் இருந்தாலும் நல்ல ஆஃபர் கிடைக்காது... நல்ல ஆஃபர் கிடைத்தாலும் நல்ல இடத்தில்.. நல்ல வசதியுடன் வீடு கிடைக்காது. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் கொண்ட நல்ல வீடுகளை சென்னையில் வாங்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம் சென்னையில் உங்கள் கனவு இல்லத்தை டிவிஎஸ் நிறுவனத்தின் TVS Emerald Atrium @ GreenAcresன் ப்ரோஜெக்டில் வாங்க முடியும். இங்கு 2 & 3 BHK வீடுகள் புக்கிங் தொடங்க உள்ளது. 950 - 1225 சதுர அடியில் இந்த வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. வீடுகளின் விலை ₹64 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

இங்கு வெறும் 10 சதவிகிதம் முன்பணம் செலுத்தி உங்கள் சொந்த வீட்டை புக் செய்யலாம் மக்களே! ஆம் முன்பதிவு மிக ஈஸி. மீதம் உள்ள 90 சதவிகித தொகையை பின்னர் செலுத்தும் வாய்ப்பை டிவிஎஸ் உங்களுக்கு வழங்குகிறது. இங்கு வரும் அக்டோபர் மாதம் புக்கிங் தொடங்குகிறது.

சரி இங்கு ஏன் வீடு வாங்க வேண்டும்? வாருங்கள் பார்க்கலாம்!

ஏன் டிவிஎஸ்?

TVS என்பது மிகவும் நம்பகமான பிராண்ட் என்பது உங்களுக்கே தெரியும். பல வருடமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போடு TVS இயங்கி வருகிறது. அதோடு ஏற்கனவே TVS நிறுவனத்தில் வீடு வாங்கிய பலர் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது சென்னையில் டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தினர் Atrium @ GreenAcres திட்டம் மூலம் உங்கள் வீடு வாங்கும் கனவை நனவாக்குகிறார்கள்.

இந்த ப்ரோஜெக்டில் ஏன் வீடு வாங்க வேண்டும்?

18 ஏக்கர் நிலப்பரப்பில் 500+ வீடுகள் சிறப்பாக கட்டப்பட்டு உள்ளன.
2 ஏக்கருக்கு கார்டன், பார்க் அமைந்து உள்ளது.
மத்திய atrium மட்டும் 10800 சதுர அடிக்கு அமைந்து உள்ளது.
75+ திட்டங்கள், வசதிகள் இங்கு இடம்பெற்று உள்ளன.

எங்கு உள்ளது?

மொத்தம் 256 வீடுகள் உள்ள இந்த திட்டத்தில் 4 டவர்கள், 8 அடுக்குகள் உள்ளன.
பெருங்களத்தூரில் கொளப்பாக்கம் மெயின் ரோட்டில் இந்த வீடுகள் அமைந்து உள்ளன.

இங்கே இருக்கும் வசதிகள்

வாக்கிங், ஜாக்கிங் செல்ல டிராக், வெளிப்புற ஜிம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சி பிட்ச், கூடைப்பந்து, மினி கால்பந்து / ஹாக்கி & கைப்பந்து கோர்ட், குலநதிகள் விளையாடும் மைதானம், முதியவர்கள் நடக்க பூங்கா, சைக்கிளிங் செய்ய டிராக், பார்ட்டி ஏரியா உள்ளது. அதேபோல் கிளப் ஹவுஸ் அமைந்துள்ளது. இதில் ஜிம், ஆர்ட் சோன், லாபி ஏரியா, படிக்கும் இடம், நீச்சல் குளம், மீட்டிங் இடம், விழா அரங்குகள், உள்ளரங்கு விளையாட்டு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

ஐடி நிறுவனங்கள்

இந்த திட்டத்திற்கு அருகிலேயே 4 முக்கிய ஐடி தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன (ஸ்ரீராம் தி கேட்வே, எஸ்டன்சியா சிக்னேச்சர் டவர், சைபர்வேல் மற்றும் கிறிஸ்ப் ஐடி பூங்காக்கள்). இந்த ஐடி பூங்காக்கள் மற்றும் அருகிலுள்ள பிற கார்ப்பரேட் அலுவலகங்களில் 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதனால் நீங்கள் வேலை செய்ய நீண்ட தூரம் செல்ல வேண்டியது இல்லை.

சென்னையில் முக்கியமான பகுதியில் இப்படி ஒரு சூப்பர் வீடு.. இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்காது என்பதால் உடனே இங்கு வீடு புக் செய்யுங்கள் மக்களே! சீக்கிரமே சென்னையில் சொந்த வீட்டிற்கு ஓனர் ஆகுங்கள்! இங்கு வீடுகளை புக் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+