Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் வெறும் ரூ.4999 செலுத்தி.. சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கலக்கும் TVS Emerald

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மாதம் வெறும் 4999 ரூபாய் செலுத்தி சொந்த வீட்டிற்கு அதிபதி ஆக வேண்டுமா? உங்கள் கனவை நிறைவேற்ற போகிறது Smart Homes @ TVS Emerald Green Enclave. வீடுகளின் விலை 59 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? அதிலும் நவீன வசதிகள் கொண்ட வீடுகளை வாங்க வேண்டுமா? உங்களுக்காகவே கட்டப்பட்டதுதான் Smart Homes @ TVS Emerald Green Enclave.

Smart Homes @ TVS Emerald Green Enclave வீடுகள் பற்றி பார்க்கும் முன் TVS Emerald குறித்து தெரிந்துகொள்வோம். சென்னையில் முக்கியமான இடங்களில் தரமான வீடுகளை TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. உங்களுக்கே தெரியும், TVS என்பது மிகவும் நம்பகமான பிராண்ட் என்று.அதோடு ஏற்கனவே TVS நிறுவனத்தில் வீடு வாங்கிய பலர் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை வாங்கி சந்தோஷமாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் போரூர் அருகே TVS நிறுவனம் உருவாக்கி உள்ள ப்ராஜக்ட்தான் Smart Homes @ TVS Emerald Green Enclave. Smart Homes @ TVS Emerald Green Enclave என்பது சென்னையின் முதல் ஸ்மார்ட் ஹோம் ஆகும்.

அது என்ன Smart Homes என்று கேட்கிறீர்களா? பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் வீடுகள்தான் Smart Homes @ TVS Emerald Green Enclave வீடுகள் ஆகும்.

Buy your own house in Smart Homes @ TVS Emerald Green Enclave for 4999 Rs per month

ப்ராஜக்ட் விவரம்:

வீடுகளின் விலை 59 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

அதிலும் இந்த முறை மாதம் வெறும் 4999 ரூபாய் செலுத்தி சொந்த வீட்டிற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியும்.

போரூர் சந்திப்பில் இருந்து 3.7 கிமீ தொலையில் Smart Homes @ TVS Emerald Green Enclave அமைந்துள்ளது.

ஸ்மார்ட் லாக் உட்பட பல்வேறு ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்துடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இங்கு 2 & 3 BHK வீடுகளை நீங்கள் புக் செய்யலாம். வீடுகள் 860 - 1565 சதுர அடி அளவு கொண்டது.

ஏற்கனவே இங்கு 125+ வீடுகளை மக்கள் புக் செய்துள்ள நிலையில் உங்கள் வீடுகளை இப்போதே புக் செய்ய முந்துங்கள்.

ஸ்மார்ட் மதிப்பு:

இந்த Smart Homes @ TVS Emerald Green Enclave வீடுகள் 9.4 ஏக்கரில் அமைந்து இருக்கும் கம்யூனிட்டி ஆகும். ஏற்கனவே இங்கு 150க்கும் அதிகமானோர் வீடு வாங்கி மகிழ்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.
Smart Homes @ TVS Emerald Green Enclave ப்ராஜக்டில் 57 % UDS நிலம் மற்றும் 62 % திறந்தவெளி Open Space நிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல பெரிய பால்கனிகள், காற்றோட்டமான ஜன்னல்கள் என்று வீடுகள் வெளிச்சமாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இப்படிப்பட்ட வீடுகள் வெறும் 50 லட்சம் ரூபாயில் இருந்து கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் மக்களே.. இதைவிட வேறு நல்ல வசதி வேறு எங்கும் கிடைக்காது!

ஸ்மார்ட் இடம்:

அதேபோல் Smart Homes @ TVS Emerald Green Enclave சென்னையில் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. போரூர் சந்திப்பில் இருந்து வெறும் 3.7 கிமீ தொலைவில் இந்த வீடுகள் அமைந்துள்ளன.
இந்த Smart Homes @ TVS Emerald Green Enclave சிட்டியின் முக்கிய இடத்தில் இருப்பதால் அருகிலேயே பல வசதிகள் உள்ளன. 10 பள்ளிகள், 4 பொறியியல் கல்லூரிகள் வெறும் 5 கிமீ தொலைவிற்கும் உள்ளாக இருக்கிறது. இதனால் உங்கள் வீட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நீங்கள் நீண்ட தூரம் அலைய வேண்டியது இல்லை.
அதேபோல் வெறும் 5 கிமீ தூரத்திற்கும் குறைவான தூரத்தில் 4 மெட்ரோ ஸ்டேஷன்கள் வர உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்தும் மிக எளிதாக இருக்க போகிறது.
டிஎல்பி ஐடி பார்க், ஆர்எம்இசட் ஐடி ஆகிய ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் வேலைவாய்ப்பு ரீதியாகவும் Smart Homes @ TVS Emerald Green Enclave வீடுகள்தான் பெஸ்ட் சாய்ஸ்.

ஸ்மார்ட் வசதிகள்:

இங்கு மொத்தமாக 4 டவர்கள், 5 மாடிகள் உள்ளன. மொத்தமாக 250 யூனிட்கள் இங்கு உள்ளது. இந்த Smart Homes @ TVS Emerald Green Enclaveல் கிரிக்கெட் நெட் பயிற்சி மையம், செஸ் கோர்ட், ஹாயாக நடந்து செல்ல பார்க், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நீச்சல் குளம், ஸ்கேட்டிங் செய்யும் பார்க், உள்ளரங்க பேட்மிட்டன் மைதானம், ஜிம், உள்ளரங்க விளையாட்டு மைதானம், கிளப் ஹவுஸ், வளர்ப்பு விலங்குகள் விளையாடும் இடம், ஜாக்கிங் மைதானம், வெளிப்புற ஜிம், கார்டன் என்று ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

ஸ்மார்ட் வாழ்க்கை முறை:

2 ஏக்கர் பரப்பளவில் பார்க் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
75க்கும் மேற்பட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே பொது இடங்களில் சோலார் எனர்ஜி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் இயற்கையான மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
24/7 முழுவதும் சிசிடிவி அடங்கிய பாதுகாப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் எப்போதும், எந்த நேரமும் பாதுகாப்பாக உணர முடியும்.
உங்கள் எலட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய கூட சார்ஜிங் வசதி கூட இங்கே இருக்கிறது.. வேறு என்ன வேண்டும்.. சீக்கிரம் ஒரு காரை வாங்கி பார்க் செய்யுங்கள்.!
இங்கு உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் home automation system கொண்ட ஸ்மார்ட் வீடுகள் ஆகும்.
உங்கள் வாழ்க்கை தரத்தை இந்த automation system எளிமையாக்கும்.
ஸ்மார்ட் லாக் தொடங்கி வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களை ஆப்ஸ்கள் மூலம் கட்டுப்படுத்தும் வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இருந்த இடத்தில் இருந்தே போன் மூலம் அனைத்தையும் ஹாயாக கட்டுப்படுத்த முடியும்.
சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஏர் ப்யூரிபயர் வசதி கூட செய்யப்பட்டுள்ளது.

இப்போது புரிகிறதா ஏன் இதற்கு Smart Homes @ TVS Emerald Green Enclave. என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று. இனியும் தாமதம் செய்யாமல் உடனே இங்கு வீடுகளை புக் செய்யுங்கள். அதிலும் இப்போது புக் செய்தால் மாதம் வெறும் 4999 ரூபாய் செலுத்தி சொந்த வீட்டிற்கு அதிபதி ஆக முடியும்..

எனவே மேலும் கூட யோசிக்காமல் இந்த் லிங்கை கிளிக் செய்து சொந்த வீட்டை வாங்கிடுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+