சென்னையில் சூப்பர் வீடு வேண்டுமா? மாதம் வெறும் ரூ.9999ல் சொந்த வீடு.. TVS Emeraldன் அசத்தல் ஆஃபர்
சென்னை : சென்னை நகரின் மையப்பகுதியில் வீடு வாங்க நினைக்கும் மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் டிவிஎஸ் எமரால்டு நிறுவனம், மணப்பாக்கத்தில் TVS Emerald Peninsula-ல் 80 லட்சம் ரூபாயிலிருந்து வீடுகளை அசத்தல் ஆஃபரில் விற்பனை செய்கிறது.
சென்னையில் முக்கியமான இடங்களில் தரமான வீடுகளை நாட்டின் முன்னனி நிறுனமான TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் பிரபல பிராண்டான டிவிஎஸ்-ன் எமரால்ட் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்கி வருகிறது.
தற்போது சென்னை நகரின் மையப்பகுதியில் மணப்பாக்கத்தில் புதிய அடையாளமாக TVS Emerald Peninsulaவில் 100% கார்னர் வீடுகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

TVS Emerald Peninsula
தற்போதைய நகர்ப்புற வாழ்க்கை முறையில் நகரத்திற்குள் இருக்கும் வீட்டிலும் வெளியேயும் உள்ள இயற்கையின் அழகையும் அமைதியையும் ஒவ்வெரு கணத்திலும் உணரக்கூடிய வகையில் இங்கு வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதான் இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். வீடுகளின் விலை 80 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகின்ற நிலையில், மாதம் வெறும் 9999 ரூபாய் செலுத்தி TVS Emerald Peninsulaவில் உங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்கி கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
2 & 3 BHK மற்றும் 1124 முதல் 1915 சது அடி அளவுகளில் உங்கள் கனவு இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 100% கார்னர் வீடுகள், கத்திப்பாரா மேம்பாலத்திற்கு 7 கி.மீ அருகில் அமைந்துள்ளது. 5 கிமீ சுற்றளவில் 4 முக்கிய வேலைவாய்ப்பு மையங்கள், 7 கிமீ சுற்றளவில் 10 பள்ளிகள் சில்லறை விற்பனை கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், 5 பெரிய மருத்துவமனைகள்5 கிலோ மீட்டருக்குள் என பல்வேறு சிறப்பம்சங்கள் TVS Emerald Peninsulaவில் உள்ளது.
விபரங்கள்
சென்னையின் இதயமான மணப்பாக்கத்தில் உங்கள் வீடு இயற்கையான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ளது. TVS எமரால்டு பெனிசுலா கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில் பிப்ரவரி-21 2026 லாஞ்ச் செய்யப்படவுள்ளது. 10 டவர்களில் 10 மாடிகளுடன் 3921 வீடுகள் 6.20 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது.
கூடுதல் வசதிகள்
மேலும் எலட்ரிக் வாகன சார்ஜ் வசதி, ஸ்விம்மிங் பூல், சிறுவர் பூங்கா வசதி, இயற்கை முறை தோட்டம், ஸ்கை வாக் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள TVS Emerald Peninsulav-ல் இன்றே உங்கள் கனவு இல்லத்தை புக் செய்யலாம்.
தொடர்புக்கு
புக்கிங் விவரங்களுக்கு TVS Emerald Peninsula, S.No.3, Cauvery Street, Manapakkam, Chennai - 600 125 என்ற முகவரியிலும், 8068970929 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.. மேலும் அதிரடி ஆஃபராக வெறும் 10% முன்பணம் செலுத்தி உங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications