ஹரியானா சட்டசபை தேர்தல் 2024 வாக்குப்பதிவு LIVE:மாலை 3 மணி நிலவரப்படி 49.13% ஓட்டுப்பதிவு
சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. தற்போது முதல்வராக நயாப் சிங் சைனி இருக்கிறார். இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

ஹரியானாவை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐஎன்எல்டி எனும் இந்தியன் தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜேஜேபி உள்பட பல கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஐஎன்எல்டி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியில் உள்ளன. இருப்பினும் நேரடி போட்டி என்பது ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே தான் நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் என்பது நிறைவு பெற்றது.
மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 101 பேர் பெண்கள் ஆவார்கள். இன்று ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிப்பதற்காக மொத்தம் 20,629 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஓட்டளிக்கலாம். இது தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை உடனுக்குடன் இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
#WATCH | Congress leader and wrestler Bajrang Punia, his wife Sangeeta Phogat show their inked fingers after casting their vote at a polling station in Jhajjar#HaryanaAssemblyElections2024 pic.twitter.com/gKtc8oFKMF
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Jhajjar, Haryana: After casting her vote, Wrestler Sangeeta Phogat says, "I am happy that I have cast my first vote for change. Everyone is tired of BJP, everyone wants that this time the government should change and are voting for the Congress government..."… https://t.co/xlVZK8Q3g8 pic.twitter.com/46WoccNvt7
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Sonipat, Haryana: After casting his vote, Wrestler and BJP leader Yogeshwar Dutt says, "I have cast my vote in my village and I request people to vote as much as possible and strengthen democracy, play your important role in forming a strong government, vote to take… https://t.co/Qn5g0tQWXL pic.twitter.com/6OkrwQbZHM
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Charkhi Dadri, Haryana: Wrestler and BJP leader Babita Phogat shows her inked finger after casting her vote for the #HaryanaElections pic.twitter.com/8MouhO2f1C
— ANI (@ANI) October 5, 2024
ஹரியானா தேர்தல் - பிரதமர் மோடி வேண்டுகோள்!
#WATCH | Former Haryana Deputy CM and JJP's candidate from Uchana Kalan seat, Dushyant Chautala says "This is a big festival of democracy and I make this appeal to the people of Haryana that their vote will decide the future of Haryana, so you all come out of your houses and cast… pic.twitter.com/fax4GwcNPg
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Haryana CM and BJP's candidate from Ladwa assembly seat, Nayab Singh Saini offers prayers at a Gurudwara in Ambala ahead of casting his vote for #HaryanaElelction pic.twitter.com/ZJJC9i5qgt
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | On casting her first vote, Olympic medalist Manu Bhaker says, "Being the youth of this country, it is our responsibility to cast our vote for the most favourable candidate. Small steps lead to big goals... I voted for the first time..." https://t.co/806sYLcpoe pic.twitter.com/vQ5j4m7fFB
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Olympic medalist Manu Bhaker casts her vote at a polling station in Jhajjar for the #HaryanaElection2024 pic.twitter.com/jPXiQ2zwJf
— ANI (@ANI) October 5, 2024
#WATCH | Union Minister Manohar Lal Khattar casts his vote at a polling station in Karnal for the #HaryanaElection pic.twitter.com/V297HyO8bP
— ANI (@ANI) October 5, 2024
மாதிரி வாக்குப்பதிவு
#WATCH | Faridabad, Haryana: Mock Polling begins at polling centres of Tiagaon assembly constituency.
— ANI (@ANI) October 5, 2024
AAP's Abhash Chandela, JJP's Tika Ram, BJP's Rajesh Nagar and Congress' Rohit Nagar are contesting from this seat. pic.twitter.com/Bm2tQBRyPU
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்













Click it and Unblock the Notifications