சுற்றிலும் கமாண்டோக்கள்.. நடுவே மகாராணி போல நடந்து வந்த கங்கனா ரனாவத்.. அடேங்கப்பா பாதுகாப்பு!
சண்டீகர்: மும்பை செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்திற்கு வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு புடைச்சூழ மகாராணி போல் சில்வர் நிற புடவையில் நடந்து வரும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசை குட்டி பாகிஸ்தான் என நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். இது பெரும் புயலை ஏற்படுத்தியது. இதனால் அரசுடன் கங்கனாவுக்கு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு நடிகை கங்கனாவுக்கு அவர் கோரியதன் பேரில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

11 ஆயுதப்படை
இதன் மூலம் சிஆர்பிஎஃப் கமாண்டோக்களால் பாதுகாக்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை கங்கனா என்ற பெருமையை பெறுகிறார். 24 மணி நேரமும் அவரை பாதுகாக்க பணியாற்றுவார்கள். 10 முதல் 11 ஆயுத படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பாதுகாப்பார்கள்.

அட்டகாசம்
இந்த நிலையில் இன்று சண்டீகரில் உள்ள மொகாலி சர்வதேச விமானத்திற்கு கங்கனா வருகை தந்தார். அப்போது அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் புடைச்சூழ கங்கனா வெள்ளை நிற புடவையில் அட்டகாசமாக இருந்தார்.

தைரியம்
அவர் ஒரு மகாராணி போல் வந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. போதை பொருள் விற்பனையாளர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக தைரியமாக நிற்கும் கங்கனாவுக்கு சல்யூட் என்கிறார் இந்த வலைஞர்.

ஜான்சி
கங்கனா நீங்கள் மன வலிமையுடன் இருங்கள். இதுபோன்ற கடினமான பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள மனவலிமை அவசியம் என்கிறார் இந்த வலைஞர். நீங்கள் ஜான்சிக்கு ராணி என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications