For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கனவு இல்லம்.. 20% தொகையில் முன்பதிவு.. TVS Emerald Ultimate Home Rushன் 5 பெஸ்ட் ஆபர்கள்

சென்னை: TVS குரூப் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TVS Emerald சார்பில் சிறந்த முறையில் கைதேர்ந்த கட்டட கலை வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட வீடுகள் 1st Ever Annual Flagship Event முறையில் 5 வகையான ஆபர்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் குறைந்த விலையில் சிறந்த வீடு, அபார்ட்மென்ட், வில்லாக்களை சொந்தமாக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Chennai Dream House: TVS Emerald Ultimate Home Rush – 1st Ever Annual Flagship Event by TVS Emerald

ஆபர் 1 - முதல் ஆபராக வீடு வாங்கும் மக்களுக்காக 20-80 எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் முதலில் 20 சதவீத தொகையும், அதன்பிறகு 80 சதவீத தொகையும் செலுத்த முடியும்.

ஆபர் 2 - 2வது ஆபராக லக்சரி அப்கிரேட் (ஆடம்பர வசதி)வசதியுடன் மாடூலர் கிச்சன், ஏசி வசதி உள்ளது.

ஆபர் 3 - 3வது ஆபராக ஹோம் ஆட்டோமேஷன் வகையில் வகையில் வீட்டின் வீட்டு ஆட்டோமேஷன் விலைக்கு சமமான தள்ளுபடி வசதி உள்ளது.

ஆபர் 4 - 4வதாக தங்கம் ஆபர் உள்ளது. அதன்படி 100 கிராம் தங்கம் வரையும் தள்ளுபடியில் தரப்படும்.

ஆபர் 5 - 5வது ஆபராக கேஷ்பேக் வசதியாக ரூ.25,000 முன்பதிவுக்கான கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.

Chennai Dream House: TVS Emerald Ultimate Home Rush – 1st Ever Annual Flagship Event by TVS Emerald

சென்னை மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் பெருங்கனவாக உள்ளது. பணி நிமித்தமாக பலர் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் குடியேறி வரும் நிலையில் அங்கு சொந்த வீடு என்பது இன்றியமையாததாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் உங்கள் கனவு இல்லத்தை சென்னையில் வாங்க புதிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மிச்சம் செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய வில்லா, பிளாட் என 1 முதல் 2 BHK வீடுகளை பொதுமக்கள் சொந்தமாக்கி கொள்ள முடியும்.

Smart Homes @ Green enclave : சென்னை போரூர் அருகே Smart Homes @ Green enclave மூலம் 860 முதல் 1565 சதுர அடி கொண்ட 2 முதல் 3 BHK வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை ரூ.62 லட்சத்தில் இருந்து பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். போரூர் சந்திப்பில் இருந்து 3.7 கிலோமீட்டர் தொலைவில் பரணிப்பூத்தூரில் உள்ளது. இங்கு பூங்கா, பசுமையான மரங்கள் என 2 ஏக்கரில் உள்ளன. இங்கு 4 டவர் 5 மாடிகளில் மொத்தம் 250 யூனிட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் 9.4 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஸ்மார்ட் லைப் ஸ்டைலுக்காக 2 ஏக்கரில் பூங்கா, பசுமையாக மரங்கள் உள்ளன. 75க்கும் அதிகமான Amenities and features உள்ளன. ஆட்டோமெஷன் வசதியுடன் ஸ்மார்ட் வீடுகள் உள்ளன.

TVS Emerald Atrium @ Green Acres: சென்னை பெருங்களத்தூர் அருகே TVS Emerald Atrium @ Green Acres மூலம் 2 முதல் 3 BHK வீடுகளை குறைந்தபட்சமாக ரூ.63 லட்சத்தில் இருந்து வாங்கி கொள்ளமுடியும். இங்கு 4 டவர்களில் 8 புளோர் அடிப்படையில் மொத்தம் 256 யூனிட்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் பின்புறம் பிரபலமான வண்டலூர் மிருககாட்சி சாலை அமைந்துள்ளது. திட்டத்தின் மொத்த பரப்பளவு என்பது 2.5 ஏக்கராக உள்ளது. இந்த வீடுகள் 950 சதுரஅடி முதல் 12225 சதுரஅடி வீடுகளாக இருக்கும். இங்கு கார்டன், பூங்கா என 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் அட்ரியம் 10,800 சதுரஅடியில் அமைக்கப்பட்டுள்ளது. 18 ஏக்கரில் இந்த கம்யூனிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் 75க்கும் மேற்பட்ட வசதிகள், 2 கிளப் ஹவுஸ்களுடன் இந்த திட்டம் உள்ளது.

TVS Emerald Peninsula: சென்னை மணப்பாக்கத்தில் TVS Emerald Peninsula சார்பில் 2 மற்றும் 3 BHK வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரம்ப விலையானது ரூ.85 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. மேலும் 3 BHK நவீன வசதிகள் கொண்ட வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை 100 சதவீத கார்னர் வீடுகளாகும். இந்த வீடுகளை ரூ.85 லட்சத்தில் இருந்து வாங்க முடியும். இந்த அபார்ட்மென்ட் வீடுகள் 1,124 முதல் 1915 சதுரஅடியில் கட்டப்பட்டு வருகிறது. 10 டவர்களில் 7 புளோராக மொத்தம் 392 யூனிட்கள் கட்டப்படுகின்றன. திட்டத்தின் மொத்த பரப்பளவு என்பது 6.20 ஏக்கராக உள்ளது.
இங்கிருந்து 7 கிலோமீட்டரில் கத்திபாரா மேம்பாலம் உள்ளது. 4 முதன்மையான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. 7 கிலோமீட்டர் சுற்றளவில் 10 பள்ளிகள் உள்ளன. 5 முக்கியமான மருத்துவமனைகளில் அருகிலேயே உள்ளன. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் இடம், குழந்தைகளுக்கான நீச்சல் குளம், ஸ்கை ப்ரிட்ஸ், ஆர்கானிக் தோட்டம் உள்ளன.

 Chennai Dream House: TVS Emerald Ultimate Home Rush – 1st Ever Annual Flagship Event by TVS Emerald

TVS Emerald Aaranya: சென்னை மேடவாக்கத்தில் TVS Emerald Aaranyaல் 2, 3 மற்றும் 3.5 BR வில்லாக்கள் உள்ளன. இந்த வில்லாக்கள் 1519 முதல் 2316 சதுரஅடி கொண்டவையாகும். மொத்தம் 15.6 ஏக்கரில் 96 வில்லாக்கள் உள்ளன. ரூ.1.24 கோடி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆடம்பரமான நீச்சல் குளம், பார்பிக்யூ டெக் பார்ட்டி, நவீன ஜிம் வசதி, பசுமை தோட்டங்கள் வசதியுடன் 15.6 ஏக்கரில் 96 வில்லாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் அருகே நங்கமங்கலம் ரிசர்வ் வனப்பகுதி உள்ளதால் தூயக்காற்றை சுவாசிக்க முடியும்.

Florence வில்லா: சென்னை காரப்பாக்கத்தில் Florence வில்லா பிளாட்கள் TVS Emerald சார்பில் 2000 முதல் 3200 சதுரஅடி பரப்பில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் உள்ளது. இங்கிருந்து 20 நிமிடத்தில் அடையார் செல்லலாம். 6 ஐடி பார்க் அருகிலேயே உள்ளன. 20க்கும் அதிகமான Project Amenities and Features உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பேஸ்கட்பால், பேட்மிண்டன் கோர்ட், காற்றோட்டமான யோகா செய்யும் இடம் உள்ளது. இந்த திட்டமானது 7.30 ஏக்கரில் 101 யூனிட்டுகளுடன் உள்ளது.

வீடு வாங்க விரும்புபவர் 20 சதவீதத்தை முன்பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் 80 சதவீத தொகையை அதன்பிறகு செலுத்தி கொள்ளலாம். இது பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இத்தகைய நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் சார்பில் கூறுகையில், ‛‛TVS Emerald திட்டங்கள் முறையான திட்டமிடலுடன் முறையாக முடித்து வாடிக்கையாளர்களிடம் வழங்கி வருகிறோம். இதன்மூலம் எங்கள் நிறுவனம் பற்றிய மதிப்பை நிலைநிறுத்தி வருகிறோம். உலகத்ரத்தின் அடிப்படையில் சிறந்த வீடுகளை கட்டி வருகிறோம். கட்டுமான பணிக்கான உயர்தர பொருட்கள் பயன்டுத்துகிறோம். மேலும் கட்டங்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழ் அமைப்புகளால் சான்றிதழ் பெறுகிறோம். திட்ம் தொடர்பான பணிகள் முடிந்தாலும் முறையாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளது.

TVS Emerald என்பது TVS குழுமத்தின் ஒரு பகுதியாகும். டிவிஎஸ் என்பது இந்தியாவின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை டி.வி. சுந்தரம் ஐயங்கார் என்பவர் கடந்த 1911ம் ஆண்டு நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X