
சென்னை மனப்பாக்கத்தில்.. 75+ வசதிகளுடன் கூடிய சொகுசு இல்லங்கள்.. TVS Emeraldல் இப்பவே வாங்குங்க
சென்னை மணப்பாக்கத்தில் இயற்கை எழில் சூழ அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2BHK, 3BHK வீடுகளை #Magnific @TVS Emerald peninsula குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் வீடு வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. தற்போதைய மக்கள் பெருக்கத்தால் சென்னையின் நகருக்குள் சொந்தமாக வீடு வாங்குவது என்பது பலருக்கும் இயலாத காரியமாக உள்ளது.
இதற்கு காரணமாக அதிக விலை, எதிர்பார்த்தபடி வீடு அமையாதது உள்ளிட்டவற்றை கூறலாம். இத்தகைய பிரச்சனையை சந்தித்து இருப்பவர்களுக்கு #Magnific @TVS Emerald peninsula நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது.
சென்னையின் மையப்பகுதியான மணப்பாக்கத்தில் புதிதாக குடியிருப்பு தளம். #Magnific அமைந்துள்ளது. 100 சதவீத Corner வீடுகள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. #Magnific சார்பில் 2 டவர்களாக 2 BHK வீடுகள், 3 BHK வீடுகள் தயாராக உள்ளன. பசுமையான இயற்கை எழில் சூழலுக்கு மத்தியில் இந்த வீடுகள் அமைந்து இருப்பது உங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாக மாற்றும்.
மேலும் வீடு அமைந்துள்ள இடத்தில் இருந்து 3.5 கிலோமீட்டர் தெலைவில் போரூர் ஜங்ஷன் உள்ளது. ஆர்எம்இசட் சாப்ட்வேர் பார்க், டிஎல்எப் சைபர் சிட்டி, எல் அன்ட் டி இன்போடெக் மற்றும் ஜெயந்த் டெக் பார்க் ஆகியவை 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. ஒரு கிலோமீட்டர் தொலைவில் 2 இன்டர்நேஷனல் பள்ளிகளும், 5 கிலோமீட்டர் சுற்றளவில் 8 பள்ளிகளும் உள்ளன.
சில்லறை விற்பனை கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வழிபாட்டு தலங்களும் அருகிலேயே உள்ளன. மேலும் 75க்கும் அதிகமான திட்ட வசதிகள் உள்ளன. 2 டவர்களில் மொத்தம் 56 யூனிட்கள் உள்ளன. 2BHK வீடுகள் 1173 முதல் 1243 சதுர அடியிலும், 3 BHK வீடுகள் 1502 சதுர அடி முதல் 1583 சதுரஅடி வரையிலும் உள்ளன. 2BHK வீடுகள் 83 லட்சத்தில் இருந்தும், 3 BHK வீடுகள் 1.04 கோடியில் இருந்தும் வாங்கலாம்.
2 BHK வீட்டில் இருந்து நீச்சல் குளம் மற்றும் இயற்கையை ரசிக்கலாம். பால்கனி தோட்ட வசதி உள்ளன. 3 BHK வீடுகளில் இருந்து கிளப்ஹவுஸ் மற்றும் பசுமை பகுதிகளை ரசிக்கலாம். மேலும் யோகா செய்வதற்கான புல்வெளி, ஆரோமா கார்டன், ஆர்கானிக் கார்டன், நீச்சல் குளம், எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் இடம், ஜிம், மல்ட்டிபர்பஸ் ஹால், தியான அறை, ஸ்கேட்டிங் ரிங், மினி விளையாட்டு கூடம், சிறுவர்களுக்கான நீச்சல் குழும், கிளப் ஹவுஸ், ரீகிரியேசன் சென்டர், சிறுவர்ளுக்கான ரெயின்சோவர் வசதிகள் உள்ளன.
RECOMMENDED STORIES