மொத்தம் 10 பேர்.. தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் சந்திப்பு
சென்னை: மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர்.. தலைமை செயலகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர்.. அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர்.

பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேச தலைமை செயலகம் வந்தனர்.. சிங்கப்பூர் நாட்டின் இந்திய தூதர் பெரியசாமி குமரன், நைஜீரியா நாட்டின் இந்திய தூதர், பாலசுப்பிரமணியன், ஐஸ்லாந்து நாட்டின் இந்திய தூதர் ஷியாம், சூடான் நாட்டின் இந்திய தூதர் முபாரக், கியூபா நாட்டின் இந்திய தூதர் ஜானகிராமன் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
முலும், பப்புவா நியூகினியா நாட்டின் இந்திய தூதர் இன்பசேகர், பிஜி நாட்டின் இந்திய தூதர் கார்த்திகேயன், மலாவி நாட்டின் இந்திய தூதர் கோபாலகிருஷ்ணன், சுரிநாம் நாட்டின் இந்திய தூதர் பாலசந்திரன், ஜைபூதி நாட்டின் இந்திய தூதர் சந்திரமவுலி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று பேசினர்.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications