"கறுப்பு ஆடு".. லீக் செய்றது யாரு.. பாஜகவுக்கு 10 கன்பர்ம் போல.. "டபுள் டிஜிட்"? கவனிக்கும் கட்சிகள்
தமிழக பாஜக போட்டியிட போகும் 20 தொகுதிகள் குறித்த தகவல் ஒன்று பரபரத்து வருகிறது
சென்னை: தமிழக பாஜக குறித்து 2 விதமான உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இதையடுத்து தமிழக அரசியல் களம் அனலடிக்க ஆரம்பித்துள்ளது...!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சியானது, தமிழக பாஜகவுக்கு, பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வலுவாகவே தந்து கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், இந்த தேர்தல் ரிசல்ட் வந்தபிறகுதான், அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்துகள் தலைதூக்கவும், பாஜக தன்னுடைய "சவுண்ட்" அதிகப்படுத்தியது... திமுகவுக்கு எதிரான தன்னுடைய போராட்டங்களையும் அதிகப்படுத்தி, தமிழகத்தின் எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும் மார்தட்டிக் கொள்ள ஆரம்பித்தது.

சீக்ரெட் ரூட்
"எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று டெல்லி தலைவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தல்களை தந்து வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா உட்பட முக்கிய தலைவர்களும் அட்வைஸ் செய்து கொண்டே உள்ளதாக செய்திகள் கசிந்தன.

ஹாட்ரிக்
அதனாலேயே திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு, தமிழக பாஜகவும் தன்னை சமீபகாலமாகவே தயார்படுத்தி வருகிறது.. அதற்கேற்றபடி, தாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற மாயையை, கட்டவிழ்த்து விட்டுள்ளதில் பாஜக ஓரளவு வெற்றியை பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசியதில், சில முக்கிய புள்ளிகளும் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை நோக்கியே வலையை வீசி வருகிறதாம் தமிழக பாஜக.. ஒருபக்கம் செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துக் கொண்டே மறுபுறம், திமுகவின் மகளிர் அணி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க மும்முரம் காட்டி வருகிறதாம்..

20+ சீட்டுக்கள்
இன்னும் சில தினங்களில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் கொங்கு பாஜகவினர். அதேபோல, 10 இடங்களிலாவது எம்பி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் உத்தரவு போட்டதாக கூறப்பட்டதையடுத்து, தேர்தல் கணக்கையும் ஆர்வத்துடன் அணுகி வருகிறது பாஜக.. அதன்படி, அதிமுகவுடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில், 20 சீட்டுக்களையாவது பெற்றுவிடுவது என்று முடிவெடுத்து, இதற்காக பல்வேறு கோணங்களிலும் 39 தொகுதிகளிலும் டீமை இறக்கி, பல்வேறு கட்டமான ஆய்வுகளை மேற்கொண்டதாம்.

10 கன்பர்ம்
இறுதியில் 10 தொகுதிகளையும் டாப் லிஸ்ட் எடுத்துள்ளது.. குறிப்பாக, தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட போகிறதாம்.. எல்லா தொகுதிகளுக்கும் குறி வைத்து, பணத்தை செலவு செய்வதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு இறங்கி களப்பணியாற்றினால், நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பாஜக நம்புகிறதாம்.. அதுமட்டுமல்ல, திமுக அரசின் டேமேஜ்களை அதிகமாக வெளிப்படுத்தி கொண்டே, மற்றொருபுறம், மோடி அரசின் சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்வது என்ற வியூகங்களும் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

ஹாட் கோட்டை
எனினும், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய 2 தினங்கள் சேர்த்து 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளியில் கசிந்தது எப்படி? அது தவறான தகவலே என்றாலும்கூட, இதை கசிய விட்டது யார்? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டோஸ் விழுந்ததாம்.. அரசு தரப்பில் இருந்து, சில முக்கிய தகவல்கள் குறித்து, அண்ணாமலை தரப்புக்கு லிஸ்ட் எப்படி போகிறது? யார் அந்த கருப்புஆடு? என்பதை கண்டறியும்படி முதல்வர் தரப்பிலிருந்து உளவுத்துறைக்கு உத்தரவு போனதாக 2 மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.. தற்போதும் இதே நிலை கோட்டையில் சில அதிகாரிகளிடம் தொடரும்பட்சத்தில், சாட்டையை சுழட்ட தயாராகி உள்ளதாம் திமுக மேலிடம்..!!
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்?

Click it and Unblock the Notifications