பெட்ரோல் விலையில் 11 காசுகள் குறைப்பு... டீசல் விலையில் மாற்றம் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
இந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.47 டாலர்கள் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 55.26 டாலராக உள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.43 காசுகளாகவும், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் டீசல் லிட்டருக்கு ரூ.69.41-க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
