பிரேசிலில் திடீர் வேகம்.. ஒரே நாளில் 69,537 கொரோனா கேஸ்கள்.. உலகம் முழுக்க 118,136,616 பேர் பாதிப்பு
சென்னை: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகிறது.
கொரோனா பரவல் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆன பின்பும் கூட தொடர்ந்து உலகம் முழுக்க கொரோனா பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 378,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 118,136,616 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
540,417 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 93,820,650 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 53277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 29,799,100 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 540,417 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,261,470 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 158,079 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,917,624 பேர் குணமடைந்து உள்ளனர்.

பிரேசில்
மற்ற நாடுகளை விட பிரேசிலில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 69537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,125,017 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 268,568 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1954 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,342,474 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 89,809 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் .
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications