தீவிரமெடுக்கும் 2ம் அலை.. சர்வதேச அளவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. அமெரிக்கா மோசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. பல்வேறு நாடுகளில் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகிறது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 494,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்க மொத்தம் 123,411,308 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,721,203 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.99,397,992 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 53875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 30,480,094 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 554,859 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 11,128,119 பேர் குணமாகி உள்ளனர் . நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 196 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,598,710 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 159,790 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 73450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,950,459 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரேசிலில் இதுவரை 292,856 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2331 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 4,447,570 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் இதுவரை 94,659 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+