தீபாவளி கொண்டாட்டம்! சென்னை உட்பட.. தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீ விபத்து பதிவு!
சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீ விபத்து பதிவாகியிருக்கிறது.
சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து பதிவாகியிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்களா? தீ விபத்துக்கான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சில்க் அல்லது நைலான் ஆடைகளை விட பருத்தி ஆடைகளே சிறந்தது. அதேபோல, காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கோவில்பட்டியில் பல்லாக்கு சாலையில் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில், பட்டாசு பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அதேபோல மதுரையில் பழைய பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விபத்துக்களும் தீபாவளியில் பதிவான பெரிய விபத்துக்களாக உள்ளன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications