மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மகனை கண்டு கதறிய தந்தை.. பூந்தமல்லியில் பதற வைத்த சம்பவம்
சென்னை: பூந்தமல்லி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மகனை கண்டு தந்தை ஒருவர் கதறிய சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் சாய் சந்தோஷ் (18). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இவர்கள் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரியிலிருந்து தப்பிக்க வாகனத்தை சந்திரசேகர் திருப்பினார்.
அப்போது சாய் சந்தோஷ் மேம்பாலத்தின் மேலிருந்து விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனை வாரி அணைத்துக் கொண்டு அழுத காட்சி அங்கு பார்ப்போரை பதற வைத்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications