1971, 2021.. இரண்டுமே ஒன்னுதான்.. ஒரே நாள், ஒரே கிழமை.. 50 ஆண்டுக்கு பிறகு அதிசய காலண்டர்!
சென்னை: 1971-ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு காலண்டர் ஒரே மாதிரி அமைந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video

2020 என்ற பேன்சி எண்ணான ஆண்டு நல்லதை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்டு தொடங்கிய இரு மாதங்களில் கொரோனா எனும் கொடிய வைரஸால் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் பாதிப்பை சந்தித்தன.
பொது முடக்கத்தால் பொருளாதார பாதிப்பும், இளைஞர்கள் பலர் வேலையிழப்பையும் சந்தித்தனர். இதில் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை கடுமையாக பாதிப்பை சந்தித்தனர். ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலை எழுந்தது.

இந்தியா
கொரோனா ஏதோ ஓரிரு மாதங்களில் சென்றுவிடும் என நினைத்து ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் கொரோனா இந்தியாவை விட்டு அலகவில்லை. எனினும் பாதிப்புகள் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாகும். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பிறந்தது.

அதிசய ஆண்டு
இந்த ஆண்டாவது செல்வச் செழிப்பு, உடல் ஆரோக்கியம், நாடு செழுமை உள்ளிட்ட இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் சில இடங்களில் புத்தாண்டு தொடங்கியதும் மழை பெய்ததால் மக்கள் நல்ல சகுனமாகவே பார்க்கிறார்கள். எனவே இந்த ஆண்டு வறட்சி இருக்காது என நம்புகிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஆண்டின் காலண்டர் அதிசய ஆண்டாக அமைந்துள்ளது.

ஒரே மாதிரி
ஆம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரி அமைந்துள்ளது. இரு ஆண்டுகளின் நாள்களும் தேதிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அது போல் பண்டிகைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அன்றைய ஆண்டில் என்னென்ன நன்மைகள் நடந்துள்ளன என்பதை மக்கள் இப்போதே கூகுளை புரட்ட தொடங்கிவிட்டனர்.

விடுதலை
1971-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் வங்காள தேச விடுதலைப் போர் நடந்தது. இதில் 90 ஆயிரம் கைதிகள் சரணடைந்தனர். தெரிகிறது. இந்த ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்ததாக கூறுகிறார்கள். எனவே பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்திற்கு விடுதலை கிடைத்தது போல் கொரோனாவிலிருந்து இந்த 2021 ஆம் ஆண்டில் விடுதலை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதைப் பார்த்து 1971ல் பிறந்தவங்க எல்லாம் காலண்டரை தூக்கி விட்டு.. அதாவது காலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையுடன் வலம் வருகிறார்கள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications