வடிவேல் முதல் எலோன் மஸ்க் வரை.. 2018ல் தெறிக்க விட்ட மீம்ஸ்கள்.. சர்ப்ரைஸ் கொடுத்த ராதிகா!
இந்த வருடம் முழுக்க சில மீம்கள் பிரபலமாகிக் கொண்டே இருந்தது.
சென்னை: இந்த வருடம் முழுக்க சில மீம்கள் பிரபலமாகிக் கொண்டே இருந்தது. சில குறிப்பிட்ட மீம்கள் மட்டும் 2018ம் வருடம் முழுக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
எல்லா வருடமும் உலகத்தில் நிறைய விஷயங்கள் மாறும். புதிய அரசுகள் வரும், புதிய சட்டங்கள் வரும். அதேபோல்தான் இந்த மீம்களும்.
2018ல் புதிதாக நிறைய மீம்கள் வைரலானது. அதில் சில முக்கிய மீம்களின் தொகுப்பு இதோ. எப்போதும் போல மீம் காட் வடிவேல்தான் இதில் டாப்பில் இருக்கிறார்.

மொத்தமும் குளோஸ்
மொத்தமும் குளோஸ் என்று வடிவேல் கூறும் இந்த டயலாக்கை வைத்து இந்த வருடம் ஆயிரக்கணக்கில் மீம்ஸ் போடப்பட்டது. எல்லா பிரச்சனைக்கும் இதை வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்ஸ் கலக்கிக் கொண்டு இருந்தனர்.

ராதிகா மீம்
யாரும் யோசிக்காமல் மீம் டெம்ப்லேட் ஆனவர்தான் ராதிகா. 2018 முழுக்க இந்த சூரிய வம்சம் வசனத்தை வைத்து ஆயிரக்கணக்கில் மீம்கள் போடப்பட்டது. காமெடி தொடங்கி சீரியசான விஷயத்திற்கு கூட இதை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
அனுஷ்கா சர்மா
ஹிந்தி படமான சுய் தகா படம் மூலம் பெரிய மீம் ஆனார் அனுஷ்கா சர்மா. இவர் கண்ணீர்விட்டு கையை தூக்கும் இயல்பான நடிப்பு பெரிய மீமாகி வைரலானது.
|
அவெஞ்சர்ஸ்
ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் இறுதியில் முக்கால்வாசி சூப்பர் ஹீரோக்கள் சாகும் போது, காற்றில் அவர்கள் தூசியாக மறைவார்கள். இதை வைத்து உருவாக்கப்பட்ட இந்த மீம் உலக அளவில் வைரலானது.
|
அரசியாக
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி உலகத் தலைவர்கள் நிற்கும் இந்த புகைப்படம் வைராலோ வைரல் ஆகி பின் மீம் ஆனது.
|
ஹாலிவுட் வைரல்
கடந்த வாரம் ஹாலிவுட் லெவலில் வைரலானது இந்த மீம். இப்போது தமிழகத்திலும் இதை வைத்து பலர் மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

வேணாம்
வேணாம், வேண்டும் என்று சொல்வது போல இருக்கும் இந்த மீம் சம்பந்தமே இல்லாமல் வருடம் முழுக்க டிரெண்டில் இருந்தது.
|
எலோன் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் கஞ்சா புகைக்கும் இந்த புகைப்படம் சர்ச்சையாகி, பின் பெரிய மீமாக மாறியது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications