ஓ மை காட்.. என்னா ஒரு புத்திசாலித்தனம்.. சூரியனுக்கே தலை சுத்திருக்கும் இந்த மீம்ஸ்களை பாத்திருந்தா!
சென்னை: எவ்வளவோ துன்ப, துயரங்களுக்கு மத்தியிலும் நம்மை கவனித்து ஈர்த்ததும்.. ரசிக்க வைத்ததும் பலவித மீம்ஸ்கள் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
முன்பெல்லாம் முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த மீம்கள்... இப்போதெல்லாம் ஒவ்வொரு சம்பவத்துக்கும் வெளிவர ஆரம்பித்துவிட்டன.. இதற்காகவே ஒரு க்ரூப் சோஷியல் மீடியாவில் அதகளப்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட மீம்ஸ்கள் பொதுமக்களின் மனசை இலகுவாக்குகின்றன.. பாரங்களை லேசாக்குகின்றன.. அந்த வகையில் இந்த வருடம் பேசப்பட்ட ஒருசில முக்கியமான மீம்ஸ்கள்தான் இவை:
|
என்னாது சூரியனை நெலா முழுங்குதா
என்னது சூரியன நெலா முழுங்குதா...! அய்யய்யோ..தளபதி.. எடப்பாடி ஆட்சில நம்ம சின்னத்துக்குகூட பாதுகாப்பு இல்லாம போச்சே. சந்தடி சாக்கில் திமுகவை கலாய்த்திருக்கிறார் இவர்.
|
முதல்ல இருக்கிற போட்டோதான்டா உண்மை
பிரதமர் மோடி என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. நேற்று சூரிய கிரகணம் பார்த்தார். அதை வைத்துத்தான் எத்தனை எத்தனை மீம்ஸ். பாருங்க.
|
அது எப்ப வருமோ
சூரிய கிரகணம் கூட வந்து மறைந்து விட்டது...! 11 MLA க்கள் தீர்ப்பு எப்போதுதான் வரும்! என்று இவர் கேட்கிறார்.
|
பாட்டில் மணியின் அலப்பறை
என்ன அழகா சூரியனை அருமையா உத்துப் பார்க்கிறார் பாருங்க இவர்!
|
மாப்பு வச்சுடாத ஆப்பு
இது வேற லெவல் சிந்தனையா இருக்கே.. ஆனாலும் சயின்ஸை விளக்கக் கூட நம்ம வடிவேலுதான் தேவைப்படுகிறார் பாருங்க.
|
ரசிகர்களுக்கு எப்பவுமே ஜாலிதான்
ரஜினி ரசிகர்கள் எப்பவுமே தனி உலகம்தான்
|
சந்தடி சாக்கில்
சந்தடி சாக்கில் பொருளாதார சீர்குலைவையும் டச் பண்ணி விட்டார் இவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications