24 கிலோ தங்கம் பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம், போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என கடத்தி வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.

அந்த வகையில், விமானம் மூலம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil Nadu: Air Intelligence Unit (AIU) of Chennai Customs seized 24 kg gold worth Rs. 8 crore at Chennai Airport, today. Two South Korean nationals detained. Further investigation underway. pic.twitter.com/olpFg7mW5M
— ANI (@ANI) January 12, 2019
வேறு யாருக்கும் இந்த கடத்தலில் தொடர்புள்ளதா என கைது செய்யப்பட்ட இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications