திமுகவில் 25 அதிமுக எம்எல்ஏக்களா?.. சசிகலாவுக்கு 10 எம்எல்ஏக்களா?.. எடப்பாடி பழனிசாமிக்கு புது செக்
25 அதிமுக எம்எல்ஏக்கள் திமுக பக்கம் தாவ வாய்ப்பு என்கிறார்கள்
சென்னை: அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
சசிகலாவை பொறுத்தவரை, அதிமுக-வில் தனக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று சசிகலா விடாமல் சொல்லி கொண்டிருக்கிறார்.. அப்படியானால் எல்லோரையும் அரவணைத்து செல்லும் மனநிலையிலேயே தான் இருப்பதாக தெரிகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, நேரடியாகவே சசிகலாவை எதிர்த்தவர்.. பெயர் சொல்லியே விமர்சித்து கொண்டிருப்பவர்.. பிரச்சாரத்தில் இருந்து கடந்த வாரம்வரை சசிகலாவுக்கு எதிரான மனநிலைமையில்தான் இருக்கிறார்.

கோபம்
சமீபத்தில் நடந்த மா.செ. கூட்டத்தில் மட்டும் சசிகலா பெயரை சொல்லவில்லை.. எதிர்க்கவுமில்லை.. அப்படியானால், சசிகலா மீதான கோபம் குறைவதாக எடுத்து கொள்ளவதா என்ற முடிவுக்கும் வரவில்லை.. காரணம், இன்று டெல்லி சென்றுள்ளார். அநேகமாக சசிகலாவின் வருகை, மற்றும் அவரது ஆடியோ பேச்சுக்கள் குறித்த தாக்கம் காரணமாக, இந்த டெல்லி விஜயம் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

சசிகலா
அதேசமயம், சசிகலா எழுச்சியை தடுக்க முடியாத நிலைமையிலும் எடப்பாடி உள்ளதாக கூறப்படுகிறது.. மிக குறைந்த அளவு மாவட்டங்களில்தான், சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.. இதுவே எடப்பாடிக்கு ஷாக்தான்.. அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள், என பெரும்பாலானோரை சசிகலா தன் பக்கம் சாய்த்துவிட்டார்.

25 எம்எல்ஏக்கள்
ஆனால், எடப்பாடி விஷயத்தில், சசிகலா இப்படியே பொறுமையாக செல்ல மாட்டார்கள் என்கிறார்கள்.. இதற்கு புதுவிதமான ஐடியாவை கையில் எடுக்க சசிகலா தொடங்கி உள்ளாராம்.. வரும் எம்பி தேர்தலுக்குள் 25 அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வளைக்க திமுக முயன்று வருகிறது.. இதற்கு ஒருவகையில் உதவுவதுபோல சசிகலா டீமும் களமிறங்க போகிறதாம்.. அதாவது எடப்பாடிக்கு எதிராக அதிமுக எம்எஏக்களிடம் பேச்சை ஆரம்பித்துள்ளதாம்.. அந்த வகையில், குறைந்தது 10 எம்எல்ஏ-க்களையாவது எடப்பாடிக்கு எதிராக மாற்ற வேண்டும் என்பதே அந்த திட்டமாம்.

25 எம்எல்ஏக்கள்
ஆனால், எடப்பாடி விஷயத்தில், சசிகலா இப்படியே பொறுமையாக செல்ல மாட்டார்கள் என்கிறார்கள்.. இதற்கு புதுவிதமான ஐடியாவை கையில் எடுக்க சசிகலா தொடங்கி உள்ளாராம்.. வரும் எம்பி தேர்தலுக்குள் 25 அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வளைக்க திமுக முயன்று வருகிறது.. இதற்கு ஒருவகையில் உதவுவதுபோல சசிகலா டீமும் களமிறங்க போகிறதாம்.. அதாவது எடப்பாடிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சை ஆரம்பித்துள்ளதாம்.. அந்த வகையில், குறைந்தது 10 எம்எல்ஏ-க்களையாவது எடப்பாடிக்கு எதிராக மாற்ற வேண்டும் என்பதே அந்த திட்டமாம்.

செந்தில்பாலாஜி
தன்னால்தான் கட்சி வெற்றி பெற்றது, இத்தனை எம்எல்ஏக்கள் இன்று பதவியில் உள்ளதே தன்னால்தான் என்று எடப்பாடி பெருமிதமாக பேசி வரும் நிலையில், அந்த எம்எல்ஏக்களின் ஆதரவை சிதறடிப்பதே திமுக ஒரே நோக்கமாக உள்ளது.. ஆனாலும், சசிகலாவை நம்பி அதிமுக எம்எல்ஏக்கள் செல்வார்களா? அல்லது செந்தில்பாலாஜி மேற்கொண்டு வரும் முயற்சிகளின்படி, திமுக பக்கம் தாவுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்! -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications