பிறந்து 3 நாட்கள், 10 நாட்களேயான பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரோனா.. சென்னையின் நிலைமையை பாருங்க
சென்னை: சென்னையில் பிறந்து 3 நாட்களான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் இன்று, பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் 527 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிறந்து 3 நாட்கள், 10 நாட்கள் ஆன இரண்டு ஆண் குழந்தைகள், 50 நாட்களான ஒரு பெண் குழந்தை என சென்னையில் ஒரே நாளில் 3 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடலூரில் இன்று 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு வயதுக்கூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று ஏற்படுவது என்பது மிகவும் குறைவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குழந்தைகளுக்கு அதிகம். ஆனால், தாய்ப்பால் போன்றவற்றின் மூலமாக குழந்தைகளுக்கு பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த வைரஸ், காற்று மூலமாக மட்டுமின்றி, உடலின் வியர்வை, உமிழ்நீர், சிறுநீர், மலம் போன்றவற்றின் மூலமாகவும் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications