3 மாதத்தில் 4 நடிகைகள் மர்ம மரணம்.. "அடல்ட்" பட நடிகைகள் திடீர் மரணம்.. அமெரிக்காவில் என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடல்ட் வயதுவந்த திரைப்பட நட்சத்திரமான சோபியா லியோன் மரணம் அடைந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சோபியா லியோன் (26) அபார்ட்மென்ட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் பிரபல பாலியல் பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் சார்பாக, எங்கள் அன்பான சோபியாவின் காலமான செய்தியை நான் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

4 Adult film Actress died suspiciously in USA What did really happen

சோபியாவின் திடீர் இழப்பு அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சோபியாவிற்கு நீதி கேட்டு அவர்களின் குடும்பம் வருத்தத்தில் உள்ளது. அதேபோல் இதனால் கடுமையான நிதி சுமையும் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டு உள்ளது என்று சோபியா லியோன் தெரிவித்துள்ளனர்.

4 பேர் மரணம் : அடல்ட் வயதுவந்த திரைப்பட நட்சத்திரமான சோபியா லியோன் மரணம் அடைந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணத்தில் கடுமையான மர்மம் நீடிக்கிறது.

நடிகை சோபியா லியோன் (26) அபார்ட்மென்ட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் மரணத்திற்கு யார் காரணம் என்றே தெரியவில்லை.

கடந்த 3 மாதங்களில் இத்துறையில் அடுத்தடுத்து 4 நடிகைகள் மிக இளம் வயதிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் ஆகியோருக்குப் பிறகு இந்த ஆண்டு அடல்ட் துறையில் அவரது மரணம் நான்காவது அகால மரணம்.

இந்த 4 பேருமே கிட்டத்தட்ட இதே மாதிரியான மரணத்தை தழுவி உள்ளனர். போலீசாரின் அறிக்கையின்படி, அடல்ட் திரைப்பட நட்சத்திரமான காக்னி லின் கார்ட்டர் கடந்த வாரம் ஓஹியோவில் இறந்தார். அவருக்கு வயது 36. அவரது மரணம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு உள்ளது. Cuyahoga கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் கடந்த மாதம் பர்மா நகரத்தில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடலைப் கைப்பற்றினர்.

அதேபோல் ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் ஆகிய இரண்டு அடல்ட் நடிகைகளும் மரணம் அடைந்துள்ளனர். இப்படி அமெரிக்காவின் பிரபல பாலியல் பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இது சீரியல் கொலையாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+