Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரமாக பணம் தேவைப்பட்டால் தனிநபர் கடன் வாங்குவதே பெஸ்ட்.. டாப் 4 காரணங்கள் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசரமாக பணம் தேவைப்படும் பட்சத்தில் பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனே சிறந்ததாக உள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன்களை வாங்குவது ரொம்பவே ஈசி.. அப்ரூவல் ஆனவுடனே இதில் பணத்தை உங்களால் பெற முடியும்.

மனிதன் வாழ்வதற்கு இன்றியைமையாதவகளில் ஒன்று பணம். யாருக்கு எப்போது நிதி நெருக்கடி ஏற்படும் என்றே தெரியாது.. திடீரென பண நெருக்கடி ஏற்பட்டால் தெரிந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்க முடியாது.

4 Reasons Why You Should Consider a Personal Loan for Urgent Financial Needs

அத்தகைய இக்கட்டான நிலையில் தனிநபர் கடன்களே கை கொடுக்கும். உத்தரவாதங்கள் எதுவும் இன்றி விரைவாக கடன்களை வாங்க முடியும். அதிலும் பஜாஜ் பைனான்சில் உடனடி அப்ரூவலுடன் எளிதாக தனிநபர் கடன்களைபெற முடியும். எனவே, உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் எளிதாகவும் விரைவாகவும் பஜாஜ் பைனான்ஸ் மூலமாக தனிநபர் கடன்களை வாங்க முடியும்.

தனிநபர் கடன் வாங்குவதுதான் சரியான தேர்வு என்பதற்கான 4 காரணங்களை இங்கே பார்க்கலாம்..

1. உடனடியாக நிதி கிடைப்பது:
தனிநபர் கடனின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, நிதியை விரைவாக பெற முடியும் என்பதே. ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன், சில நாட்களில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இதனால், உங்களுக்கனா பண நெருக்கடியை உடனடியாக தீர்த்துக்கொள்ள முடியும். பஜாஜ் ஃபைனான்ஸ் தனிநபர் கடனை பொறுத்தவரை அப்ரூவ் ஆன 24 மணி நேரத்திற்குள் பணத்தை பெற முடியும்.

2. உத்தரவாத ஆவணங்கள் தேவை இல்லை:
வீட்டு கடன், கார் லோன் ஆகியவைகளை போல தனி நபர் கடன்களுக்கு உத்தரவாத ஆவணங்கள் ( collateral) தேவை இல்லை. அதாவது, இதன் அர்த்தம் என்னவென்றால் உங்கள் சொத்துக்கள் எதையும் பணயம் வைக்காமல் கடன் பெற முடியும்

3. திருப்பி செலுத்துவதில் உள்ள வசதிகள்:
தனிநபர் கடனில் பணத்தை திருப்பி செலுத்துவதில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் உங்கள் வசதிக்கு ஏற்றபடி நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியலாம். உடனடியாக கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று விரும்பினால் குறுகிய காலத்தில் திருப்பி செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்..

இ.எம்.ஐ சுமை அதிகமாக இருக்கும் என நினைத்தால் நீண்ட காலம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனை திருப்பிச் செலுத்த 96 மாதங்கள் வரையிலான காலவரையறையை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.

4. கிரெடிட் ஸ்கோர் மேம்படும்:
தனிநபர் கடன்களை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவது உங்களின் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும். உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், அதிக தொகையை எதிர்காலத்தில் கடன் பெறும் தகுதியை கொடுக்கும் என்பதோடு, வங்கிகள் நிதி நிறுவனங்களிடம் இருந்து pre-approved சலுகைகளும் கிடைக்கும்.

பஜாஜ் பைனான்சின் தனிநபர் கடனில் உள்ள அம்சங்கள்:

5 நிமிடத்தில் அப்ரூவல்:
உங்களின் லோன் விண்ணப்பத்திற்கு 5 நிமிடங்களில் அப்ரூவல் கிடைக்கும். லோன் நடைமுறை தொந்தரவின்றி விரைவாகவும் இருக்கும்.

விரைவாக பணம் கிடைக்கும்:
அப்ரூவல் கிடைத்த 24 மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களால் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அதிக லோன் தொகை:
உங்கள் செலவுகளை சமாளிக்க ரூ. 40 லட்சம் வரையிலான தொகையை தனிநபர் கடனில் பெற முடியும்.

அதிக ஆவணங்கள் தேவை இல்லை:
அடிப்ப்டையான சில ஆவணங்களை சமர்பித்தே நிதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்..

பஜாஜ் பைனான்சில் லோன் பெற தேவையான ஆவணங்கள்:
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களின் லோன் பெறும் தொகுதி மற்றும் தேவைப்படும் ஆவணங்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம். பஜாஜ் பைனான்சில் தனிநபர் கடன் பெற சில அடிப்படை தகுதிகளை நீங்கள் பெற்று இருக்க வேண்டும். அது என்னவென்பதை இங்கே பார்க்கலாம்..

* இந்தியராக இருக்க வேண்டும்.
* வயது 21 முதல் 80 வயது வரை இருக்க வேண்டும்.
• பணி - தனியார், பொதுத்துறை அல்லது எம்.என்.சி.
* சிபில் ஸ்கோர் - 685 அல்லது அதற்கும் மேல்.
* மாத சம்பளம் - ரூ.25,001 முதல் நீங்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து.
* உச்ச பட்ச வயது வரம்பு என்பது கடனின் முதிர்வு காலத்திற்கு பொருந்தும்.

EMI தொகை, வட்டி, செலுத்த வேண்டிய கால அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள எங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நீங்கள் திருப்பிச் செலுத்தும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கடன் தொகையைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும்.

தனிநபர் கடன் என்பது அவசரமாக பணம் தேவைப்படும் காலத்தில் மதிப்பு மிக்க நிதி கருவியாக உள்ளது. இருந்தாலும் பொறுப்புடன் கடனை வாங்குவதும் அதை திருப்பி செலுத்துவதும் அத்தியாவசியமானது. கடன் வலையில் சிக்கி கொள்வதை தவிர்க்க இதை பின்பற்றுவது அவசியம். *நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+