40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் நாற்பதுக்கு நாற்பது என பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் அலைகடலென திரண்டனர் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளும் மற்ற 20 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும் களமிறக்கபடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் , நாடாளுமன்ற தொகுதிகளில் 40 க்கு 40 வெற்றி பெற்று, அந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நினைவிடத்தில் பூக்களால் நாற்பதுக்கு நாற்பது என அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம்












Click it and Unblock the Notifications