திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா.. அவசர அவசரமாக சீலிடப்பட்ட "அந்த" தெரு
சென்னை: சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,082 பேராக உள்ளது. வடசென்னையில்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் இரு தெருக்களில் 3 மற்றும் 7 சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதியானது.
இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள விஆர் பிள்ளை தெருவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications