ஒன்றல்ல.. இரண்டல்ல.. 5 வித்தியாசம் இருக்கு! 11 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்க்க இரண்டு படமும் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டு படத்துக்கும் இடையே 5 வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனை 11 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை சுற்சுறுப்பாக வைத்திருக்கக் கூடியவை. கவனிப்புத்திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை சவால் மிக்கவை. சுருக்கமாக சொல்வது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.

நமது சிந்தனைத்திறன், கவனிப்புத்திறனையும் ஊக்குவிக்கக் கூடியது. நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் உள்ள சவாலுக்கான விடையை கண்டுபிடிப்பது... அவற்றை தங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்வது என இந்த படங்களை டிரெண்டிங்க் ஆக்கி விடுகிறார்கள். அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. அதாவது இங்கு ஒரே மாதிரியான இரண்டு படங்கள் உள்ளன.
பார்க்க ஒரே மாதிரியாக இருந்தாலும் இந்த படத்தில் 5 வித்தியாசங்கள் உள்ளன. அந்த வித்தியாசங்கள் என்ன என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. படத்தில் நன்றாக உற்று பாருங்கள்.. இயற்கை சூழலும் பசுமை நிறைந்த இடத்தில் ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அவருக்கு போட்டியாக ஒரு முயல் ஒன்றும் ஓடிக்கொண்டுள்ளது.

இந்த இரு படங்களிலும் மொத்தம் 5 வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் 11 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா... உங்களுக்கான நேரம் தொடங்கியது. ஓகே டைம் ஓவர்! இந்த படத்தில் உள்ள விடையை 11 செகண்டிற்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் உண்மையாகவே செம ஷார்ப்தான்..
உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. கண்டுபிடிக்கவில்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம் விடை என்ன என்று நாங்களே சொல்லிவிடுகிறோம்.
1. படத்தில் ஓடும் சிறுவனின் டி ஷர்ட் வண்ணம்
2. பசுமையான புல்வெளியை ஒட்டி இருக்கும் அணில் இரண்டாவது படத்தில் இல்லை
3. அணிலின் வால் இரண்டாவது படத்தில் இல்லை.
4. மரத்தின் கிளைகளும் இரண்டாவது படத்தில் இல்லை.
5. முதல் படத்தில் காளான் உள்ளது. இரண்டாவது படத்தில் காளான் இல்லை.
படத்தில் உள்ள வித்தியாசங்கள் தெளிவாக வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications