9 மணிக்கு டைம் ஸ்டார்ட்.. சென்னை மக்களே ரெடியா? 5 மணி நேரம் மின் தடை அறிவிப்பு - இந்த ஏரியாவிலுமா?
சென்னை: இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஆவடி, வியாசர்பாடி, அடையாறு ஆகிய பகுதிகளில் இன்று அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எழும்பூர்: கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி,பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லாரெட்டிபுரம், ஓசன்குளம், நேரு பூங்கா மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்: பெரும்பாக்கம் சித்தாலபாக்கம் வரதராஜபெருமாள் கோவில் தெரு, எ.டி.பி. அவென்யு, வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. காலனி, எம்.ஜி.ஆர். நகர், நுக்கம்பாளையம் ரோடு, விவேகானந்த நகர், வள்ளுவர் நகர், அரசன்காலனி மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம், மல்லிஸ் அப்பார்ட்மெண்ட், கே.ஜி. பிளாட்ஸ், நேசமணிநகர், கயிலாஷ் நகர், செட்டிநாடு விலாஷ் ராதா நகர் ராயபேட், செந்தில் நகர், ஓடை தெரு, குறிஞ்சி நகர், சூர்யா அவென்யு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: நங்கநல்லூர் நேரு நகர் காலனி 1 முதல் 22 வது தெரு வரை, பி.வி. நகர் 1 முதல் 19 வது தெரு வரை, உள்ளகரம், எல்லையம்மன் கோவில் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு.
ஆவடி: சோத்துபெரும்பேடுஅருமந்தை, கொடிப்பாலம், திருநிலை, முல்லைவாயல், மிட்டனமல்லி காலனி, சி.ஆர்.பி.எப் நகர், ராஜீவ் காந்தி நகர், பிருந்தவானம் நகர், காரிசன் இன்ஜினீயரிங், மைக்கேல் நகர்.
வியாசர்பாடி: ஆர்.கே. நகர் வ.உ.சி. நகர், திலகர் நகர், சென்னியம்மன் கோவில் தெரு, டி.எச். ரோடு, டோல்கெட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட், கல்மண்டபம்,தாண்டவராயன் கிரமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு, பாலமுதலி தெரு, ஜெ.வி. கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையாறு: திருவான்மியூர் 3வது மற்றும் 4 வது மெயின் ரோடு, கிழக்கு தெரு, காமராஜ் நகர், தெற்கு அவென்யு, திருவள்ளுவர் சாலை, மங்கலேரி, பி.டி.சி. டிப்போ, புத்திரன்கன்னி அம்மன் கோட்டை, ஈ.சி.ஆர், வாசுதேவன் நகர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications