மனச திடப்படுத்திக்கோங்க.. சென்னை மக்களே! இந்த ஏரியாக்களில் எல்லாம் இன்று 5 மணி நேரம் பவர் கட்
சென்னை: இன்று மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையிம் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் அடையார், கிண்டி, ஐ.டி காரிடர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் (10.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அருளாலை சாவடி, திரிசூலம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்: மேனாம்பேடு கங்கை நகர், முனுசாமி கோவில் தெரு, ஈ.பி காலனி, செங்குன்றம் மெயின் ரோடு, நாகத்தம்மன் கோவில் தெரு, ஏ.கே நகர், ஓம் சக்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லைநகர், வள்ளலார் நகர், சி.பி.எம் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்: எம்.ஆர்.கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், பங்களா தோப்பு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்: சிட்கோ 1வது முதல் 10வது தெரு வரை, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக்கம், பாபா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்: கந்தன்சாவடி சோழமண்டல் ஆர்ட் வில்லேஜ், ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு, வி.ஜி.பி லேஅவுட், வ.உ.சி தெரு, பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பம்மல் நல்ல தம்பி, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, பாரதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், நியூ காலனி, வி.வி. காலனி, என்.ஜி.ஓ காலனி, செயலக காலனி, அம்பேத்கர் நகர் வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐ.டி.காரிடர்: எழில் நகர் கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யு, குமரன்குடில், மவுண்ட் பேட்டன் தெரு, தலைமைச் செயலக காலனி, அன்னை பார்வதி நகர், மகாத்மா காந்தி நகர், ராமலிங்க நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications