செல்வாக்கை இழந்து விட்டது பாஜக.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஐந்து தேர்தலிலும் பாஜக மோசமாக மண்ணை கவ்வியுள்ளது.

ரஜினி பேட்டி
இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பாஜக பின்னடைவு
அதில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு, என்று பாஜகவிற்கு எதிராக 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்முறை கருத்து
கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த ரஜினிகாந்த் பாஜக பலமான கட்சி கூட்டணி சேர்ந்து அதை எதிர்க்கும் கட்சிகள் பலமில்லாத கட்சிகள் என்று சூசகமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதற்கு எதிராக தற்போது ரஜினியே கருத்து தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
இது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு கொஞ்சம் உறுதுணையாக இருந்த ரஜினி இப்படி பேசி இருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications