தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 52 பேர் பலி- மதுரையில் 400ஐ தாண்டியது உயிரிழப்புகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 52 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

புதன்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 1 (45)
- செங்கல்பட்டு 4 (612)
- சென்னை- 11 (3452)
- கோவை- 5 (507)
- கடலூர்- 2 (257)
- தருமபுரி- 0 (41)
- திண்டுக்கல் - 3 (178)
- ஈரோடு - 0 (104)
- கள்ளக்குறிச்சி- 0 (99)
- காஞ்சிபுரம் - 2 (353)
- கன்னியாகுமரி - 1 (237)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 2 (84)
- மதுரை- 3 (402)
- நாகப்பட்டினம் - 1 (93)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 1 (32)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை- 1 (173)
- சேலம் - 2 (380)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 0 (148)
- தஞ்சாவூர்- 2 (207)
- தேனி- 0 (187)
- திருப்பத்தூர்- 0 (114)
- திருவள்ளூர்- 3 (595)
- திருவண்ணாமலை- 0 (248)
- திருவாரூர் - 2 (84)
- தூத்துக்குடி- 0 (125)
- நெல்லை- 1 (205)
- திருப்பூர்- 1 (161)
- திருச்சி - 1 (158)
- வேலூர்- 3 (279)
- விழுப்புரம்- 0 (102)
- விருதுநகர்- 0 (215)
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications