தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 510 பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,56,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இன்றைய தினம் மருத்துவமனையில் 4,073 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,56,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 55,134 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இது வரை 1,79,55,850 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று 54, 964 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1,76,38,302 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 329 ஆண்களுக்கும், 240 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,17,323 ஆண்களுக்கும் 3,38,888 பெண்களுக்கும் 35 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 257 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 510 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 8,39,648 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று 4 பேர் கொரோனா வைரஸால் பலியாகிவிட்டனர். இதுவரை 12,525 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 236 பேருக்கும் அரியலூரில் 2 பேருக்கும் செங்கல்பட்டில் 48 பேருக்கும், கோவையில் 55 பேருக்கும், கடலூரில் 5 பேருக்கும், திண்டுக்கல்லி 7 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கும், சேலத்தில் 19 பேருக்கும் தஞ்சையில் 20 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 237444 பேரும், அரியலூரில் இதுவரை 4749 பேரும் செங்கல்பட்டில் 53270 பேரும், கோவையில் 56182 பேரும் கடலூரில் 25243 பேரும், தருமபுரியில் 6665 பேரும் ஈரோட்டில் 14890 பேரும் சேலத்தில் 32835 பேரும் காஞ்சிபுரத்தில் 29631 பேரும் திருவள்ளூரில் 44437 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications