பார்த்தசாரதி கோயிலில் ஜொலித்த நாகாபரணம்.. 655 கிராம் தங்கம் வழங்கிய சலானி குழுமம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் சலானி குழுமம் சார்பில், ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் தங்க நாகாபரணம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் (22 கேரட்) எடையுள்ள மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்க நாகாபரணம் அர்ப்பணிக்கும் புனித நிகழ்ச்சி நடைபெற்றது.

655-gram-gold-serpent-ornament-donated-to-parthasarathy-temple-in-chennai

தங்க நாகாபரணம்

சலானி குழுமத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தலைமையில், சலானி ஜுவல்லரி மார்ட் சார்பில் இந்தச் சிறப்புமிக்க தங்க நாகாபரணம் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கி அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் T.G.விநய் ஐஏஎஸ் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+