தமிழ்நாட்டில் இங்கெல்லாம்.. இன்று மழை அடித்து துவைக்க போகிறது.. அந்த 7 மாவட்டங்கள்.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வானிலை மையம் இந்த வாரத்திற்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், 04.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7 Districts in Tamil Nadu to see a heavy rain today from morning says Weather Department

05.10.2023 மதல் 08.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்ப: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, ஊத்து (திருநெல்வேலி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), காக்கச்சி (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7. சின்கோனா (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6.
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). புத்தன் அணை (கன்னியாகுமரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியாறு (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சுரலாகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 4, சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாமைரி), சித்தார் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி). கொட்டாரம் (கன்னியாகுமரி). சிவலோகம் (கன்னியாகுமரி). அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி).

தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி, திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி}, புதுச்சேரி, ஹரிசன் மலையாள வியிடெட் (நீலகிரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி).

மைலாடி (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), அடவினனார்கோயில் அணை (தென்காசி), செங்கோட்டை (தென்காசி), தேக்கடி (தேனி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), செஞ்சி (விழுப்புரம்) தலா 2. வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பாப்பாரப்பட்டி Kuk AWS (தர்மபுரி), KCS மில்- மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பரூர் (கிருஷ்ணகிரி), ஐம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கடனா அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), பார்வூட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி).(விழுப்புரம்]. RSā-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்). RSQ-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்). திண்டிவனம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 1.

02.10.2023 மற்றும் 03.10.2023; தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

7 Districts in Tamil Nadu to see a heavy rain today from morning says Weather Department

வங்கக்கடல் பகுதிகள்:
02.10.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ரூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர்|

வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீரக்கூடும்.

03.10.2023; மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.10.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.10.2023 மற்றும் 06.10.2023: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+