போர் போட்டவங்க.. தயவு செய்து பிராப்பரா மூடுங்க.. 3வது வகுப்பு சிறுவனின் உருக்கமான கோரிக்கை
போர்வெல் போட்டவங்க அதை மூடிடுங்க என்று சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்
Recommended Video
சென்னை: போர்வெல் போட்டா தயவு செய்து பாதுகாப்பா வச்சுக்கங்க. சுஜித் இறந்தது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு என்று 8 வயது சிறுவன் ஒருவன் உருக்கமாக பேசியுள்ளான்.
திருச்சி அருகே மணப்பாறை நடுக்காட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை போர்வெல் கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட முடியாமல் போய் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது.

சுஜித்தைப் பறி கொடுத்த குடும்பம் மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்களும் கூட சோகத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் அந்த பாதிப்பிலிருந்து யாராலும் மீண்டு வரமுடியவில்லை.
இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் ஜோகித் என்ற சிறுவன் உருக்கமாக பேசியுள்ளார். போர் போட்டவங்க தயவு செய்து பிராப்பரா மூடிருங்க என்றும் அந்த சிறுவன் கோரிக்கை வைத்திருக்கிறான்.
ஜோகித் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், "சுஜித் என்ற குழந்தை போரில் விழுந்து இறந்திருக்கான். போர் போட்டவங்க பிராப்பரா மூடாததுதான் இதற்குக் காரணம். நான் கொஞ்ச நாளைக்கு முன்பு அறம் படம் பார்த்தேன். அதிலும் ஒரு குழந்தை இது மாதிரி விழுவா. அதுவே எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.
இப்ப நிஜமாவே ஒரு பையன் விழுந்திருக்கான். என்னை அம்மா தனியா ஒரு நாள் இருக்கச் சொன்னாவே நான் பயப்படுவேன். 2 வயசுக் குழந்தை 4 நாள் இருந்திருக்கான். சாப்பாடு இல்லை. தண்ணி இல்லை. குழிக்குள்ள எவ்வளவு இருட்டா இருந்திருக்கும். பயமா இருந்திருக்கும்.
தயவு செய்து போர் போட்டவங்க, இனிமேல் போடப் போறவங்க தயவு செய்து அதை பிராப்பரா மூடிருங்க என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளான் ஜோக்ஜித். குழந்தைகள் மத்தியில் சுஜித்தின் மரணம் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதையே ஜோக்ஜித்தின் பேச்சு வெளிப்படுத்துகிறது. பெரியவர்களுக்குப் புரிந்தால் சரிதான்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications