தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா.. சென்னையில் 235 பேருக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

#Covid-19 update தமிழகம்: இன்று ஓரளவு தொற்று குறைவு!
59,980 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இந்த டேட்டா கிடைத்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருக்கிறது. தினசரி பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதே இதற்கு சாட்சி. அந்த வகையில் இன்று, 820 கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் இதுவரை பதிவான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8,22,370 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. 8,02,385 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12,177 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கிறது அரசு புள்ளி விவரம்.
More From
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications