உங்க கண்களுக்கு சேலஞ்ச்! காட்டுக்குள் மறைந்திருக்கும் "பெண் தேவதை" எங்கே? கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவரின் முகம் மறைந்து இருக்கிறது. காட்டுக்குள் மறைந்து இருக்கும் அந்த பெண் தேவதை எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால். எவ்வளவு நேரம் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சரியான விடையை கண்டுபிடிப்பவர்கள் உண்மையிலேயே அதிபுத்திசாலி தான்.
நம் கண்பார்வையை சோதிக்கும் விதமாக இருக்கின்ற படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். ஒளியியல் மாயை என அழைக்கப்படும் இத்தகைய படங்கள் நம் கண்களுக்கு வேலை கொடுப்பது மட்டுமின்றி மூளையையும் சிந்திக்க வைக்கும். இதனால் நமது நினைவாற்றல் மேம்படுவதோடு சிந்திக்கும் திறனும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இதன் காரணமாகவே ஆப்டிகல் புதிர் படங்கள் போட்டித் தேர்வுகளில் கூட கேள்வியாக கேட்கப்படுகிறது. முதலில் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று கூர்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தை காண்பிக்கும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போதும் இதற்கான விடைய கண்டுபிடிக்க முடியும்.
ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதைபோக்குபவர்களுக்கு இந்த இல்யூஷன் படங்கள் தீனியாக அமைந்துவிடுகின்றன. அப்படி இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது யாராலும் விடையை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு நேரம் என்றாலும் எடுத்துக்கொளுங்கள். ஆனால் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுக்கப்படுகிறது.
இந்த படத்தில் பெண் ஒருவரின் முகம் மறைந்து இருக்கிறது. அந்த பெண்ணின் முகத்தை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. கண்டுபிடிக்க தொடங்குங்கள். என்ன கண்டுபிடிக்க முடிந்ததா?.. யாரும் கண்டுபிடித்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறோம். ஒருவேளை விடையை சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான். அதிக நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் கொண்ட அதிபுத்திசாலி தான். உங்களுக்கு சல்யூட்!
ஆமாம்.. நீங்க சொன்னது போலயே விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறவர்களுக்கு ஒரு ஐடியா தருகிறோம். அதாவது படத்தை தலைகீழாக திருப்பி பார்த்தீர்கள் என்றால் விடை எங்கே இருக்கிறது என்று ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். இப்போது 50 சதவீத பேர் பெண் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடித்து இருப்பீர்கள். இப்போதும் விடை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் இதற்காக இரண்டாவதாக ஒரு ஆப்ஷன் தருகிறோம்.
அதாவது படத்தை தலைகீழாக வைத்து, படத்தின் அடிப்பகுதியில் மத்தியில் மட்டும் உற்று கவனியுங்கள். விடை கண்ணுக்கு தெரிந்துவிடும். "அட ஆமாம்! இங்கே தான் அந்த பெண் இருக்கிறாரா.." என நீங்கள் நினைப்பது புரிகிறது. அப்படியும் பெண் எங்கே இருக்கிறார்? என்று தெரியவில்லை என்றால், இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளலாம்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications