நெருப்பில் வெந்து கருகிய கங்காராம்.. கடைசிவரை அஞ்சலி செலுத்தியது யார் தெரியுமா?
உணவளித்த நபருக்கு மாடு ஒன்று இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளது
Recommended Video
சென்னை: மக்களே.. விலங்குகள் கிட்ட இருந்து நாம கத்துக்கு இன்னும் நிறைய விஷயம் பொதிந்து உள்ளது. அப்படித்தான் ஒரு நெகிழ்ச்சி தருணம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை அருகே வேப்பம்பட்டில் வசித்து வந்தவர் கங்காராம். இவர் வீட்டு வழியே தினமும், மாடு ஒன்று தேடி வருமாம். காங்காராமும் இப்படி வரும் மாட்டுக்கு கீரை மற்றும் ரொட்டிகளை தருவதை பழக்கமாக வைத்துள்ளார்.

ஒரு மாடு மட்டுமில்லாமல், அவர் வீட்டில் வந்து நிற்கும் ஆடுகள், உள்பட எல்லா பிராணிகளுக்குமே முடிந்தவரை சாப்பிட தந்துள்ளார். இந்நிலையில், கங்காராம் நேற்று திடீரென இறந்துவிட்டார்.
வழக்கமாக வரும் மாடு, கங்காராம் வீட்டுக்கு வந்துள்ளது. எப்பவுமே தனக்கு கீரையை அள்ளி போடும் அந்த நபரை காணாமல் மாடு கண்கள் மேய்ந்தது. வீட்டை சுற்றிலும் ஒரே கூட்டம்.. ஒப்பாரி சத்தம்.. அழுகை குரல்.. பிறகுதான் அங்கு கங்காராம் சடலமாக கிடந்ததை மாடு பார்த்துள்ளது.
தனக்கு சாப்பாடு இல்லாமல் போய்விட்டதே என்று மாடு அங்கிருந்து போகவில்லை. அப்படியே வாசற்படியில் உட்கார்ந்துவிட்டது. கங்காராமுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. ஊரே அவரை அடக்கம் செய்ய மயானத்துக்கு சென்றார்கள். பின்னாடியே இந்த மாடும் சென்றது. கங்காராம் உடல் மயானத்தில் வைத்து எரிக்கப்பட்டது. அடக்கம் செய்த பிறகு திரண்டு வந்த ஊரே திரும்பி சென்றுவிட்டது.
ஆனால் அந்த மாடு கங்காராம் உல் எரியூட்டப்பட்ட இடத்துக்கு அருகிலேயே உட்கார்ந்துவிட்டது. அந்த சமயத்தில், இந்த வாயில்லா ஜீவன் என்ன நினைத்திருக்குமோ, என்னென்ன நினைவுகள் அதற்குள் ஓடியிருக்குமோ தெரியாது. கங்காராம் உடல் ஒரு பக்கம் எரிந்து சாம்பலாக, மற்றொரு பக்கம் கண்ணீருடன் மாடு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தது. கங்காராம் உடல் கரிக்கட்டையான பிறகுதான் அங்கிருந்து நகர்ந்து சென்றதாம் இந்த மாடு!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications