விஜய் எப்போது முதல்வர் ஆவார்? சான்ஸ் இருக்கா இல்லையா? பிரபல ஜோதிடர் கணிப்பில் ட்விஸ்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலில் எப்போது வெற்றிபெறுவார்.. அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து வைரல் ஆனார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றிய எனது கணிப்புப்படி ஷேக் ஹசீனா மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் 2024 இல் கவனமாக இருக்க வேண்டும், அவர் படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது நடந்து உள்ளது.
வங்கதேசத்தை துல்லியமாக கணித்தார்
அதோடு தற்போது, வங்கதேச ராணுவம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்காது. இந்தியாவைச் சுற்றி டீப் ஸ்டேட் பொறி அமைத்து வருகிறது. அடுத்த சிக்கல் இந்தியாவிற்குத்தான்.
வரும் நாட்களில் இந்தியா கவனமாக இருக்கும். டீப் ஸ்டேட் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும்
அமெரிக்காவின் கைங்கரியமான் டீப் ஸ்டேட் உலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. அதன் அடுத்த இலக்கு நேபாளம் மற்றும் இந்தியா. நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடத்தப்படலாம். தற்போது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த குழு உள்ளது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்புவார்கள்.
சிஐஏ, மொசாத், ஐஎஸ்ஐ இணைந்து வங்கதேசத்தை வீழ்த்தியதை நான் சரியாக கணித்தேன. அதன்படியே இப்போது இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறி உள்ளார் ஜோசியர் பிரஷாந்த் கினி.
ஜோசியர் பிரஷாந்த் கினி விஜய் கணிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி விஜய் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறி உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை துல்லியமாக கணித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தோல்வி அடையும் என்றும் கணித்துள்ளனர்.
தளபதி விஜய்க்கு 2030-ல் அரசியல் வெற்றி கிடைக்கும்... ஜன நாயகன் அவரது கடைசிப் படமாக இருக்கப் போவதில்லை....!! அவர் 2028/29-ல் மீண்டும் நடிப்பார்..!! நாயகனாக அவர் நடிக்கும் கடைசிப் படம் 2029-ல் திரைக்கு வரும்..!! அவர் 2031-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவார்.. என்று கணிப்பில் கூறி உள்ளார்.
ஜோசியர் பிரஷாந்த் கினி கணிப்பு
அதேபோல் முன்பு நடிகை சமந்தாவின் திருமணம் குறித்தும் துல்லியமாக கணித்தார். இந்த வருடம் சமந்தாவிற்கு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதன்படியே நேற்று சமந்தாவிற்கு திருமணம் நடந்தது.
சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு நாக சைதன்யா பற்றி எந்த இடத்திலும் சமந்தா பேசவில்லை. நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications