அண்ணாமலை ரிட்டர்ன்.. தவெக சிங்கிள் டிஜிட்தான்.. விஜய்க்கு நோ வெற்றி.. பிரபல ஜோசியர் கணிப்பு
சென்னை: பல்வேறு தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்த பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை குறித்து கணிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி அண்ணாமலை 2026 தேர்தலுக்கு பின் கம்பேக் கொடுப்பார் என்று கூறி உள்ளார்.
பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின் அண்ணாமலை ஆக்டிவாக இல்லை. அவ்வப்போது டெல்லி செல்கிறார். சமீபத்தில் இவர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல் தமிழ்நாட்டின் பாஜகவின் நிலை பற்றி ரிப்போர்ட் கொடுத்தார். ஆனாலும் இவர் ஆக்டிவாக இல்லை.
நயினார்தான் தலைவர் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கூட அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. இந்த நிலையில்தான் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை குறித்து கணிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி அண்ணாமலை 2026 தேர்தலுக்கு பின் கம்பேக் கொடுப்பார் என்று கூறி உள்ளார்.

விஜய் பற்றி கணிப்பு
மேலும் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து வைரல் ஆனார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றிய எனது கணிப்புப்படி ஷேக் ஹசீனா மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் 2024 இல் கவனமாக இருக்க வேண்டும், அவர் படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது நடந்து உள்ளது.
வங்கதேசத்தை துல்லியமாக கணித்தார்
அதோடு தற்போது, வங்கதேச ராணுவம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்காது. இந்தியாவைச் சுற்றி டீப் ஸ்டேட் பொறி அமைத்து வருகிறது. அடுத்த சிக்கல் இந்தியாவிற்குத்தான்.
வரும் நாட்களில் இந்தியா கவனமாக இருக்கும். டீப் ஸ்டேட் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும்
அமெரிக்காவின் கைங்கரியமான் டீப் ஸ்டேட் உலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. அதன் அடுத்த இலக்கு நேபாளம் மற்றும் இந்தியா. நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடத்தப்படலாம். தற்போது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த குழு உள்ளது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்புவார்கள்.
சிஐஏ, மொசாத், ஐஎஸ்ஐ இணைந்து வங்கதேசத்தை வீழ்த்தியதை நான் சரியாக கணித்தேன. அதன்படியே இப்போது இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறி உள்ளார் ஜோசியர் பிரஷாந்த் கினி.
ஜோசியர் பிரஷாந்த் கினி கணிப்பு
அதேபோல் நடிகை சமந்தாவின் திருமணம் குறித்தும் துல்லியமாக கணித்தார். இந்த வருடம் சமந்தாவிற்கு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதன்படியே நேற்று சமந்தாவிற்கு திருமணம் நடந்தது.
சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு நாக சைதன்யா பற்றி எந்த இடத்திலும் சமந்தா பேசவில்லை. நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விஜய் கணிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி விஜய் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறி உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை துல்லியமாக கணித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தோல்வி அடையும் என்றும் கணித்துள்ளனர்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications