ஆஹா மீசை வச்சு.. உடல் மொழி, பாவனை என "முழுசா" விஜயாக மாறிய ரசிகை.. தெறி வீடியோ.. மெர்சலாகும் இணையம்!
சென்னை: மீசை வச்சிக்கிட்டு உடல்மொழி, பாவனை என ரசிகை ஒருவர் விஜயாகவே மாறிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
ஒவ்வொரு நடிகர்களுக்கும் பல ரசிகர்கள், ரசிகைகள் இருப்பார்கள். விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்டோர் சினிமாவுக்கு வந்த போது அவரை காதலித்த வெறித்தனமான ரசிகைகள் குறித்து எல்லாம் நாம் செய்திகளில் படித்திருக்கிறோம்.
இந்த நடிகர்களில் சிலருக்கு திருமணம் ஆன பிறகும் ரசிகைகள் காதல் கடிதம் தீட்டியது தெரிந்த கதைதான். இது போல் ரசிகர்கள் ,ரசிகைகளில் பல முகங்கள் உண்டு.

கட் அவுட்
சினிமாவுக்கு போனோமா, படத்தை பார்த்தோமா, நடிகரின் நடிப்பு குறித்து பேசினோமா என சிலர் இருப்பர். படம் வெளியாகும்போது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது , பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது என தீவிரமானவர்களும் இருப்பார்கள்.

ரசிகை வீடியோ
நமக்கு பிடித்த நடிகர் போலவே பேசும் மிமிக்கிரி கலைஞர்களை நாம் பார்த்திருப்போம். இப்படியிருக்கையில் தனக்கு பிடித்த நடிகர் போலவே மாறிய தெறிக்கவிடும் ரசிகை குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா, ஆம் ஒரு ரசிகையின் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய்யின் ரசிகை
அவர் எந்த ஊர், எங்கிருந்து அனுப்பியுள்ளார் என தெரியவில்லை. ஆனால் ஆங்கிலம் பேசுகிறார், எனவே வெளிநாடு வாழ் இந்தியராக இருக்கலாம் என தெரிகிறது. அவர் முகத்திற்கு மீசை வரைந்து கொண்டு, தலையில் தொப்பி அணிந்து கொண்டு நான் ஒரு விஜய்யின் ரசிகை என கூறுகிறார்.

வீடியோ வைரல்
மேலும் அவரது உடல் மொழியும் அப்படியே விஜயை ஒத்து இருக்கிறது. சிரிப்பது, வெட்கப்படுவது, தன் இடுப்பில் கைவைத்து நிற்பது என அனைத்திலும் விஜயை அப்படியே உரித்து வைத்திருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications