2கே இளசுகளிடம் டிரெண்டாகும்.. "போர்னோ" டேட்டிங்.. அதிர வைக்கும் புதிய கலாச்சாரம்.. என்ன கொடுமை?
சென்னை: இந்தியாவில் உள்ள 2கே இளசுகளிடம் தற்போது புதிய விதமான டேட்டிங் கலாச்சாரம் ஒன்று டிரெண்டாக தொடங்கி உள்ளது.
90ஸ், 2கே கிட்ஸ்கள் இடையே சமீப நாட்களாக டேட்டிங் செயலிகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. டேட்டிங் ஆப்களில் பலர் சமீப நாட்களாக இணைந்து, தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேட தொடங்கி உள்ளனர்.

டேட்டிங் செயலிகள்: இந்தியாவில் ஓகே கியூபிட், பம்ப்பிள், டின்டர், ட்ருலீ மேட்லி, ஐஸில், ஹின்ச் என்று பல டேட்டிங் ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் எல்லாம் தங்களுக்கு என்று தனி தனி விதிகளை வைத்துள்ளன. ஆனால் இதன் ஒரே நோக்கம், உங்களுக்கான இணையை, காதலரை, அல்லது டேட்டிங் செய்ய நண்பரை தேடிக்கொடுப்பதுதான். லாக்டவுன் காலத்தில் தனியாக இருக்கும் பலர் தற்போது டேட்டிங் ஆப்களை நாட தொடங்கி இப்போது அந்த செயலிகள் பயன்பாடு உச்சம் தொட்டுள்ளது. .
கணக்குகள் தொடக்கம்; முக்கியமாக கொரோனா தாக்குதலுக்கு பின் டேட்டிங் ஆப்களில் 20-25% பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது இருக்கும் சில டேட்டிங் ஆப்களில் வீடியோ சாட் செய்யும் வசதியும் உள்ளது. அதேபோல் சில டேட்டிங் ஆப்கள் "கடலை" போடுவது என்பதை தாண்டி, திருமணம் செய்யும் அளவிற்கு உறவுகளை இணைக்க தொடங்கி உள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் இதன் யூசர்கள் எண்ணிக்கை 128% உயர்ந்துள்ளது. அதேபோல் தினசரி பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கை 125% உயர்ந்துள்ளது என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. லாக்டவுன் பின்பு பலர் இப்படி டேட்டிங் ஆப்களை இன்ஸ்டால் செய்வதாகவும், நேரம் செல்ல செல்ல இதிலேயே பலர் மொத்தமாக மூழ்கிவிடுவதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பணம் கொடுக்கிறார்கள்: சாட்டிங், டேட்டிங் என்பதை தாண்டி பலர் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் கூட டேட்டிங் கணக்குகளை தொடங்குகிறார்கள். இதனால்தான் 30 வயதை தாண்டிய பலர் பிரீமியம் கணக்குகளை டேட்டிங் செயலியில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எளிதாக எதிர்பாலின கணக்குகளை பின் தொடர முடியும். பம்பில் செயலி எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் இந்தியாவில் 38% பேர் எப்படியாவது காதலில் விழுந்து கமிட் ஆகிவிட வேண்டும் என்று நம்பிக்கையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதிய முறை: இப்படி டேட்டிங்களுக்கு இடையில்தான் இந்தியாவில் உள்ள 2கே இளசுகளிடம் தற்போது புதிய விதமான டேட்டிங் கலாச்சாரம் ஒன்று டிரெண்டாக தொடங்கி உள்ளது. "போர்னோ" டேட்டிங் எனப்படும் புதிய கலாச்சாரம் டிரெண்டாகி வருகிறது.
இது 18+ படம் பார்க்கும் கலாச்சாரம் ஆகும். அதாவது இரண்டு பேர் தொடர்ந்து டேட்டிங் செய்கிறார்கள் என்றால்.. அவர்கள் அதன்பின் இருவரின் பாலியல் ரீதியான விருப்பங்களை அறிந்து கொள்ள ஒன்றாக பல்வேறு 18+ படம் பார்த்து இரண்டு பேரின் தேவைகள், உணர்வுகளை புரிந்து கொள்வதே இந்த டேட்டிங் வகை ஆகும்.
2கே இளசுகள் இடையே இந்த புதிய முறை டிரெண்டாகி வருகிறது. இரண்டு பேர் நீண்ட காலம் டேட்டிங் செய்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முன் இந்த புதிய டேட்டிங் செயல்முறையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது . இப்போது 18 வயதை தாண்டி இருக்கும் 2கே இளசுகள்தான் இதில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications