இரு சக்கர வாகனத்தை ரோந்து காவலர் அடித்து உதைக்கும் காட்சி.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
Recommended Video

சென்னை: சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ரோந்து காவலர் ஒருவர் கம்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் போர் நினைவுச்சின்னம் அருகே சாலையோரமாக ஒரு இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த காவலர் ஒருவர் அந்த வாகனத்தை லத்தியை கொண்டு அடிக்கிறார்.

உடன் உதவி ஆய்வாளரும் இருக்கிறார். தொடர்ந்து உரிமையாளர் ஓடி வந்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால் காவலர் வாகனத்தை சேதப்படுத்தியதற்கு அந்த நபர் எதையும் சொல்லவில்லை.
இதுகுறித்து அந்த காவலரிடம் கேட்டபோது வாகனத்தை ஓட்டி வந்தது கல்லூரி மாணவர், அந்த பகுதியில் கஞ்சா ஏதும் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருக்கிறார். பல முறை கண்டித்தும் கேட்கவில்லை. ரோந்து சென்றுவிட்டு திரும்பிய போதும் அந்த வாகனம் அதே இடத்தில் இருந்ததால் அடித்து நொறுக்கினேன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications