பயம்.. இதைப்பார்த்து நீங்கள் பயந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பீதியை கிளப்பும் ஷார்ட் ஃபிலிம்!
சென்னை: நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரேம் குமார் நடித்திருக்கும் பயம் என்ற குறும்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
Recommended Video
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரேம் குமார். இவர் நடித்திருக்கும் குறும்படம் பயம். இந்த குறும்படத்தை ராஜசேகர் எழுதி இயக்கியிருக்கிறார்.

பயம் குறும் படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பயந்த சுபாவம் கொண்ட இளைஞர் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் போது எப்படி இருப்பார் என்பதை தத்ரூபமாக காட்டுகிறது பயம் குறும்படம்.
இருள் சூழ்ந்த சாலையில் அணைந்து அணைந்து எரியும் மின் விளக்குக்கு நடுவே பயணிக்கிறது ஒரு இரு சக்கர வாகனம். அதோடு வீட்டிற்கு வரும் இளைஞர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை அறிகிறார்.
பின்னர் பயத்துடனேயே வீட்டிற்குள் செல்கிறார். இருட்டாக உள்ள மாடிப்படியை ஒரே மூச்சாக மூச்சு வாங்க கடக்கிறார் அந்த இளைஞர். அதன் பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அவர் சந்திக்கும் சம்பவங்களும் தருணங்களுமே பயம்.
இருள், நிழல், சத்தம் என எதிர்பாராத க்ளைமேக்ஸுடன் மிரட்டுகிறது இந்த பயம் குறும்படம். க்ளைமேக்ஸில் நிச்சயம் ஒரு ஜருக்கு இருக்கும் என்பதை கேரண்டியாக சொல்லலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications