ஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா? வைரல் வீடியோ பின்னணி என்ன
Recommended Video

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம், அமித்ஷா சில உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
நேற்று, மதுரை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அங்கிருந்து, ராமநாதபுரத்தில், பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இதனிடையே, விமான நிலையத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும்போதும், மறுபடியும், அவர் திரும்பும்போதும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது, அமித்ஷா, பன்னீர் செல்வத்திடம் சில கட்டளைகள் பிறப்பிப்பது போல, ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக சுற்றி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில்தான், கூட்டணி நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பது போல அமித்ஷா ஹிந்தியில் கூறுவதை போலவும், தமிழிசை அதை தமிழில் மொழி பெயர்ப்பதை போலவும், அந்த வீடியோ காட்சி உள்ளது.

இதை வைத்து எதிர்க்கட்சியினர் அதிமுகவினரை விமர்சனங்கள் செய்துவருவதை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை சந்தேகத்திற்கிடமாக உள்ளது. இதுபற்றி அதிமுக தகவல் தொடர்பு பிரிவில் விசாரித்தபோது, இதுபோலியான வீடியோ என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications