ஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே!
Recommended Video
சென்னை: ஏரோபிக், சால்சா உள்ளிட்ட நடனங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வீடியோவில் பார்த்தால் இது என்ன டைப் உடற்பயிற்சி என்பதே தெரியலையே!
பெண்கள் திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி தங்கள் உடல் எடையை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம். பொதுவாக திருமணமானவுடன் பெண்களுக்கு எடை கூடுவது வழக்கம்.
அது போன் குழந்தை பிறப்பின்போதும் பெண்கள் எடை கூட அதிக வாய்ப்புகள் உள்ளன.

கட்டாயம்
பின்னர் குழந்தை பராமரிப்பு, குடும்ப பொறுப்பு, வீட்டு வேலைகள், உண்ணக் கூட நேரமில்லாத சூழல் ஆகியவற்றால் எடைக் குறைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனினும் சிலர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, மாதவிடாய் கோளாறுகளால் உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள்
தினம்தோறும் உடற்பயிற்சி செய்துவிட்டு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தை பிறப்புக்கு பிறகு உடனடியாக எடைக்குறைப்பை செய்யாவிட்டால் பின்பு எடை குறைப்பு என்பது குடும்பப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பெண்கள் இயலாத நிலை ஏற்படும்.

உடற்பயிற்சி
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சில பெண்கள் ஒரு உடற்பயிற்சியை செய்து வருகின்றனர். அது பார்ப்பதற்கு அம்மன் கோயில் திருவிழாவின் போது உக்கிரமாக டான்ஸ் ஆடுவது போல் உள்ளது. பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ள இது எந்த வகை உடற்பயிற்சி என்றே தெரியவில்லை.
|
உதவி
எனினும் நாக்கை வெளியே தொங்க போட்டு உடற்பயிற்சி செய்வது மூலம் உடல் வெப்பம் தணியும் என சிலர் கூறுகின்றனர். ஒரு சில பெண்கள் சிரித்தப்படி ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்வது போல் உள்ளது. இது உடற்பயிற்சி எதற்காக செய்வது என்பது குறித்து அவர்கள் வெளியிட்டால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications