9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் இவருதான்.. உனக்கு சாவே கிடையாதுயா.. இதுதான் கிரேட் அதிர்ஷ்டம்
சென்னை: வாழ்வில் 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான் இப்படி நடக்கும் என்று வேடிக்கையாக சொல்வார்கள்.. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியுள்ளது.ஆனால் அதிலிருந்து வித்தியாசமான முறையில் ஒருவர் தப்பித்திருக்கிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது உனக்கு சாவே கிடையாதுப்பா போப்பா என்பது போல் இருக்கிறது.
ஒருவருக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் வரும். அந்த அதிர்ஷ்டம் உங்களை ஆபத்தில் இருந்து கூட காப்பாற்றும்.. ரோட்டில் போகும் போது சாலையில் சாவை சந்திக்க வேண்டியவர் சட்டென சில நொடிகளில் நடக்கும் மாற்றங்களால் உயிர் போவது கூட தடுக்கப்பட்டிருக்கும்.

கண் இமைக்கும் நேரத்தில் வந்த வாகனம் திடீரென வேறு பாதையில் சென்றதால் விபத்தில் தப்பித்து இருப்பார்கள். சிலருக்கு லாட்டரியில் கோடிகளில் அதிர்ஷ்டம் அடித்திருக்கும். ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறி இருப்பார்கள். சிலர் வாழ்க்கையில் ஒரே நாளில் விபத்து ஏற்பட்டு எல்லாவற்றையும் தொலைத்து இருப்பார்கள். நேற்று வரை கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள், திடீரென ஏற்பட்ட ஒரு பேரிடர் அவர்களை எல்லாவற்றையும் இழக்க வைத்திருக்கும்
சிலருக்கு கெட்டதிலும் அதிர்ஷ்டம் நடந்திருக்கும். மலை பயணங்களில் செல்லும் போது, விபத்தில் சிக்கினாலும், கனநொடியில் ஏதாவது நடந்து விபத்தில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்திருப்பார்கள். சிலர் சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பி இருப்பார்கள். சிலர் சீட் பெல்ட் போடாததால் உயிரையே விட்டிருப்பார்கள்.
Damn this guy was so lucky! 🫣 pic.twitter.com/4FnU6taQDO
— CCTV IDIOTS (@cctvidiots) June 14, 2023
சாலையில் காணப்படும் சிறுகற்களின் குவியல், மணல் குவியல்களால் மரணத்தை சந்தித்தவர்கள் இருக்கிறார்கள். பெரிய மலைப்பள்ளத்தில் விழுந்து உயிர் பிழைத்தவர்களும் இருக்கிறார்கள். விபத்து எப்படி வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் இறுதியாக அவர் தப்பித்தாரா என்பது அதிர்ஷ்டம் மற்றும் அந்த நேரத்தில் அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை பொறுத்து அமையும்,
என்ன இவ்வளவு லென்தா போறேன்று பார்க்குறீங்களா.. வாழ்வில் 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான் இப்படி நடக்கும் என்று வேடிக்கையாக சொல்வார்கள்.. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியுள்ளது.ஆனால் அதிலிருந்து வித்தியாசமான முறையில் ஒருவர் தப்பித்திருக்கிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது உனக்கு சாவே கிடையாதுப்பா போப்பா என்பது போல் உங்களுக்கே தோன்றும். அவர் மீது தான் வாகனம் வேகமாக வந்து மோதுகிறது. ஆனால் சுவரோடு ஒட்டிக்கொண்டதால் உயிர் தப்பி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications