என்ன தாத்தா.. விஜய் உங்க பிரெண்டோட பையனா.. கடைசியில் சொன்னதை மட்டும் மறக்கவே முடியாது!
சென்னை: விஜய் குறித்து முதியவர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.அந்த வீடியோவில் விஜய்யை புகழ்ந்து அவர் பேசினாலும் இறுதியாக பேசிய சில விஷயங்கள் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவரும் அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருவதாகவே தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வரவது பற்றி விஜய் அறிவிக்கவில்லை என்றாலும், அவரது நற்பணி மன்றங்கள் செய்யும் செயல்களில் அரசியல் அப்படியே தெரிகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஏதுவாக வழக்கறிஞர் அணியை வலுப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளார். இதேபோல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகளை அழைத்து பரிசினையும் விஜய் அளித்தார். அடிக்கடி விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தி வருகிறார். ரசிகர்களுக்கு விருந்தும் வைக்கிறார்.ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும் என்று ரசிகர்களை அறிவுறுத்தி உள்ளார். இதேபோல் மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை அறிய ஊடகம் ஒன்று விரும்பி இருக்கிறது. அதற்கு வந்த பதில்களையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதுபற்றி மீம்ஸ் வடிவிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அந்த வீடியோவில் தாத்தா ஒருவரிடம் ஒரு பெண் பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் விஜய் சார் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்பது தெரியவில்லை.. அப்படி விஜய் சார அரசியலுக்கு வந்து விஜய் சார் vs சீமான் என்று இருந்தால் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்.. என்று அந்த பெண் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த தாத்தா, நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன், எதனால் என்றால் விஜய்யின் கம்பீரம் பிடிச்சது.. அவருடைய நடைஅழகு பிடிச்சது.. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்று சூர்யா சொன்னது மாதிரி எல்லாம் கிடையாது.. இது அதையும் தாண்டி.. அந்த கண்ணில் ஒரு காந்தம் இருக்கு.. விஜய் என்னுடைய பிரண்டுடைய பையன் தான்.. என்றார். அப்போது அந்த பெண், சந்திரசேகர் உங்கள் பிரெண்டா என்று கேட்டார். அதற்கு தாத்தா.. அப்படீன்னு நான் சொல்லிக்கிலாம் என்று கூறி அதிர வைத்தார்..
யோவ் தாத்தா 😂😂😂😂😂😂😂 pic.twitter.com/oOsH58OLSD
— 🄰🅃🄲 ™ (@ATC_SPACES) August 9, 2023
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications